Publisher: சிந்தன் புக்ஸ்
இத்தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாவிதமான சமூக பிரச்சனைகளையும் தொட்டுச் சென்றாலும் பெண்களைப்பற்றியும் அவர்கள் உணர்வுகள் பற்றியும் எழுதும் போது சற்று முக்கியத்துவம் கொடுத்திருப்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
இருபத்தைந்து வருடங்கள் பிரிந்த மனையியை திரும்பவும் ஏற்றுக்கொண்டு அதே காதலை செலுத்தி வாழ ம..
₹143 ₹150
Publisher: கடல் பதிப்பகம்
லார்க் பாஸ்கரன் கள்ளக்குறிஞ்சி மாவட்டம் சின்ன சேலத்தில் பிறந்தவர். தமிழ்த் திரைப்படத் துறையில் வரைகலைத் தொழில்நுட்பக் கலைஞரான இவர் தற்போது
திரைப்பட இயக்கம் சார்ந்து பயணித்துக்கொண்டிருக்கிறார். நடுநாட்டின் சமூக வாழ்வியலைத் தமிழ்த் திரைப்படக் கலைக்குள் பிரதிபலிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
இ..
₹95 ₹100
Publisher: சந்தியா பதிப்பகம்
வெங்களத்தூர் சாமிநாத சர்மா தனது அகவாழ்க்கையிலும் எழுத்துப் பணியிலும் உற்ற தோழியாய் உறுதுணையாய் இருந்த மனைவி மங்களத்தை புற்றுநோய்க்குப் பறிகொடுத்த நிலையில், வேதனையை வெளிப்படுத்தி நண்பரும் பதிப்பாளருமான அரு. சொக்கலிங்கத்துக்கு எழுதிய பத்து கடிதங்களின் தொகுப்பே இந்நூல். "ஒளி விளக்கு' என்ற தலைப்பிடப்பட்..
₹0 ₹0
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஆளுமைமிக்க தனிமனித வாழ்க்கை ஒன்றினூடாகச் சமகால வாழ்வின் பல தளங்களை அளாவிச் செல்லும் புதினம் இது. அதீதங்களும் சராசரிகளும் பிணைந்த மனிதர்களின் இயங்குவெளி இதன் களம். அரசியல் அதிகாரப் பின்புலம், அரச வன்முறை உள்ளிட்ட பலவும் வெகு இயல்பாகப் போகிறபோக்கில் வெளிப்படுகின்றன. மிகையான விவரணைகள் இன்றி அளவான விவ..
₹214 ₹225