Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நட்சத்திரங்களைப் பென்சில் டப்பாவில் எளிதாக அடக்கும் கதையாடல். கடவுளோடு விளையாடும் வெள்ளை மனம். பொம்மைகள் வாழும் தெருவில் கைபிடித்துக் கூட்டிப்போகும் அழகு. மனித அழுக்குகள் விலங்குகளின் மீது படியாமல் பார்த்துக்கொள்ளும் கவனம். ஆதிரையின் கதைக்குள் எதுவும் சாத்தியமாகும் அதிசயம். மண்ணிலும் விண்ணிலும் ..
₹214 ₹225
Publisher: எதிர் வெளியீடு
ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள் - ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர்:விளிம்பிலிருந்து எழுதப்பட்ட இக்கதைகள், மிகுந்த தேர்ச்சியோடும் மனிதத்தோடும் சொல்லப்பட்டவை . ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர் போன்ற எழுத்தாளர்கள் தேடிக் கண்டடைய வேண்டியவர்கள்.நாங்கள் பொம்மைகள் மாதிரித்தான். சிலர் சாவி கொடுக்கிறார்கள். அதற்கேற்றாற் ப..
₹238 ₹250
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பிரியத்தின் நிமித்தம் நிகழும் வாதைகள், தான் வாழும் நிலத்தின் மீது சமூகத்தின் மீது உயர்ந்திருக்கும் பிரக்ஞை அதனால் விளையும் தார்மீகக் கோபம் மற்றும் கையறு நிலை இவற்றைச் சொற்களாய் உருமாற்றம் செய்யும் போது விளைந்தவை இந்தக் கவிதைகள் எனத் தோன்றுகிறது. மிகச் செறிவும் ஆழமும் கொண்ட சொற்தேர்வுகள். இயல் வாழ்வி..
₹124 ₹130
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
மரணமும் இறப்பும் ஒன்றா, வேறுவேறா? மனம் என்றால் எது? அது உடம்பின் உள்ளே இருக்கிறதா, வெளியிலா? பேய் என்ற ஒன்று எல்லா காலத்திலும் உலகை பயமுறுத்திக் கொண்டிருக்கிறதே, எப்படி? எல்லா கேள்விகளுக்குமான நியாய எதார்த்த தன்மையுடன் கூடிய பதில் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது. மனிதன் தனது இறப்பை முன்கூட்டியே ..
₹380 ₹400
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஔவையாரின் ஆத்திசூடி தமிழ் கற்க விரும்பும் குழந்தைகளுக்கான பாடல் நூல் மட்டுமல்ல. தமிழ்ப் பண்பாட்டை, தமிழ் நாகரிகத்தை, தமிழர் வாழ்வை அறிமுகம் செய்து வைக்கும் ஒரு வளமான புதையலும்கூட. ஆத்திசூடியில் இடம்பெற்றுள்ள 109 பொன்மொழிகளையும் எளிமையாக அறிமுகப்படுத்துவதோடு நின்றுவிடாமல் கிறிஸ்தவம், இஸ்லாம், பௌத்தம்..
₹133 ₹140
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
காவேரியின் இந்நாவல் பெண்ணின் இடம் எதுவென்ற கேள்வியை மைய மாகக்கொண்டு விரிவடைகிறது. வீடு என்ற அமைப்பில் பெண்ணுக்குள்ள வாய்ப்பையும் உரிமையையும் ஆராய்கிறது.
வீடு, பொதுவாக ஒரு வசிப்பிடம். ஆனால் பெண்ணுக்கு? பெண்தான் வீட்டை அமைக்கிறாள். அது அவளுடைய சௌகரியங்களுக்கல்ல. ஆணுக்கும் குழந்தைகளுக்கும்தான் இடம்..
₹119 ₹125