Menu
Your Cart

Special Offers

அழகிய பெரியவன் கதைகள்
-5 % Out Of Stock
அழகிய பெரியவன் கதைகள்அழகியபெரியவனின் அரசியல் நம்பிக்கையும் கலை நம்பிக்கையும் ஒன்றோடொன்று முயங்கி, ஒன்றுக் கொன்று அனுசரணையாக அமைந்திருக்கும் ஒரு பெறுமதியான உறவில் இவருடைய கதைகள் உரு வாகியிருக்கின்றன. கதையுலகின் உள்ளார்ந்த தீவிரத் திலும் கதையாடலின் உயரிய கலை எழுச்சியிலும் உயிர்கொண்டிருக்கும் கதைகள் இவ..
₹713 ₹750
அழகிய பெரியவன் சிறுகதைகள் (தொகுதி 1)
-5 %
எனக்கு இலக்கியம் குறித்த அரசியல் பார்வை இருந்தாலும் எழுத்தை. கலைத்தன்மையும் அழகியல் பொலிவும் கொண்டதாகத்தான் பார்க்கிறேன். முழக்கங்கள் மட்டுமே எழுத்தாகா. அரசியலும் அழகியலும் நெருக்கம் பூண்டு உருவாவதே தேர்ந்த படைப்பு என்பதென் நம்பிக்கை.இலக்கிய வறட்சியுடைய எங்கள் வேலூர் மாவட்டத்தின் மனிதர்களையும், அவர்..
₹380 ₹400
அழகிய மரம் அழகிய மரம்
-5 %
‘இந்தியர்களுக்கு முறைப்படி கல்வியை அறிமுகப்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்களே; அவர்கள் வருகைக்கு முன்பு இந்தியா இருண்டு கிடந்தது. உயர் சாதியினர் ஒருசிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் கல்லாதவர்களாக இருந்தனர். இவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்த கல்வியை வழங்கி அறிவொளியைப் பரவலாக்கியது பிரிட்டிஷ் ஆட்சியே.’ காலனியாதிக..
₹523 ₹550
அழகிய லம்பன்
-5 %
எல்லோருக்குமான கதைகள்தான் எனக்கும். பிரத்யேகமாய் ஒன்றுமில்லை. ஆனால் சொல்முறையில் ஆளுக்கு ஆள் வேறுபாடு உண்டு. உருவத்திலும் உள்ளடக்கத்திலும் வேறுபாடு உண்டு. புரிவதுபோல் எழுதிவிட்டால் வெகுஜன எழுத்தாளன் ஆகிவிடுவாய். வார்த்தைகளை மாற்று. குழப்பியடி. ஜனரஞ்சகம் என்பது கெட்ட வார்த்தை. இலக்கியத்தில் ஒரு பீடம்..
₹162 ₹170
அழகில் கொதிக்கும் அழல்
-5 %
பழந்தமிழ் சொல்லிணைவுகள் மீதும், அது உருவாக்கும் ஆழமான பொருள் மீதும் தீரா மயக்கம் கொண்டவர் கவிஞர் இசை. இக்கட்டுரை நூலில் நமது நீண்ட கவி மரபின் கண்ணிகளைக் காட்சிக்கு வைக்கிறார். பழந்தமிழ்ப் பாடல்களைப் பம்பரமாயும், நவீன கவிதைகளைச் சாட்டையெனவும் பாவித்து இசை சுழற்றுகையில் உண்மையில் பெரும் ஆட்டம் கழ்ந்து..
₹124 ₹130
அழகு
-5 % Available
வாழ்க்கை அழகு நிறைந்தது. மலர், தென்றல், நதி, கடல், காடு, மலை, வானம், வயல் என்று இயற்கையின் படைப்பில் யாவும் அழகு ததும்புவன; பெண்ணும்தான். பெண்ணை பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் என்று வயதைக் கொண்டு ஏழாக வகைப்படுத்தியிருக்கிறது நமது இலக்கியம். அதுபோல, பெண்ணின் அழகை வெளிப்படு..
₹166 ₹175
அழகு ஆரோக்கியம் ஆயுள்!
-5 %
அழகு ஆரோக்கியம் ஆயுள்!இந்தியாவில் ஆறில் ஒருவர் உடல் பருமன் கொண்டவர்: மூன்றில் ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்; பத்தில் ஒருவர் நிரீழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா முன்னணி இடம் வகிக்கிறத..
₹133 ₹140
அழகு ஆரோக்கியம் இளமை
-100 % Out Of Stock
அழகு ,ஆரோக்கியம் பற்றிய குறிப்புக்கள் அடங்கியது இந்த நூல் .இளமையை விரும்பும் அனைவரும் விரும்பி படிக்கும் நூல் இது ...
₹0 ₹0
Showing 4345 to 4356 of 30363 (2531 Pages)