Menu
Your Cart

Essay | கட்டுரை

Essay | கட்டுரை
அபத்தச் சுவர்கள் | Youthful Writings
-5 %
ஆல்பர்ட் காம்யுவின் இளமை பொங்கும் எழுத்துகளின் இந்தத் தொகுப்பு அவரது எதிர்காலப் படைப்புகளுக்கு ஒரு முன்னோடியாக இருப்பதைக் காணலாம். காம்யு தனக்கென்று ஒரு தனிக் குரலை நிலைநிறுத்த மேற்கொண்ட தீவிர, இரகசிய  முயற்சியைக் காட்டுகிறது. தனது வாழ்நாள் முழுவதும் இந்த ஆர்வத்தைக் கைவிடாது காண்பித்து வந்துள்ளார். ..
₹190 ₹200
அப்துல் கலாம்: கனவு நாயகன்
-5 %
ஒரு விஞ்ஞானியை தங்கள் ஆதர்சமாக இளைஞர்கள் வரிந்துகொள்ளும் கலாசாரம் வரலாற்றில் அபூர்வமாகத்தான் நடைபெறும். அதைவிட அபூர்வம், அரசியல் துறையில் இருந்து ஒருவரை இதயப்பூர்வமாகத் தேர்ந்தெடுப்பது. அந்த வகையில் அப்துல் கலாம் அதிசயங்களின் கலவை. அதிகாரத்தில் இல்லை. அரசாங்கப்பதவியும் கிடையாது. என்றாலும், அப்துல் க..
₹304 ₹320
அப்பா மகன் - நெருக்கமும் நெருடல்களும்
-5 %
“என் அப்பா மிகவும் நல்லவர். எனக்காக எவ்வளவு செய்திருக்கிறார்” என்று ஒரு மகன் சொல்கிற நேரம், பெரும்பாலும் அவருடைய தந்தை இருக்கமாட்டார். வாழும் காலம் அருமை பெருமையை உணராத ஒரு உறவு என்றால், அது அப்பா-மகன் உறவுதான். அன்பை வெளிக்காட்ட கூச்சப்படும் அப்பாக்கள் ஒருபுறம், எவ்வளவுதான் அவர் நமக்காக குடும்பத்த..
₹152 ₹160
அமரர் கல்கி
-5 %
பொன்னியின் புதல்வர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வாழ்வையும் பணிகளையும் சுவையாகவும் எளிமையாகவும் அறிமுகப்படுத்தும் முக்கியமான நூல். ஓர் ஆளுமை குறித்த சித்திரமாக மட்டுமின்றி அவர் இயங்கிய காலத்தைப் படம்பிடித்துக் காட்டும் ஓர் ஆவணமாகவும் இந்நூல் திகழ்வது அதன் சிறப்பு. காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டத..
₹152 ₹160
Showing 445 to 456 of 5589 (466 Pages)