Publisher: தடாகம் வெளியீடு
'இந்நூளில் களஆய்வு பெறும் இடம் விதந்து குறிப்பிடத்தக்கது. ஓர் இனத்தின் உண்மையான, தெளிவான, விரிவான தகவல்கள் களஆய்வின் மூலம் திரட்டப்பெற்று, வகைதொகை செய்து, ஆராயப்பட வேண்டும். உற்றுநோக்கல், விளக்கம் பெறுதல். உசாவல்முறை எனப் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தித் தகவல் திரட்டப்படவும், சரிபார்க்கப்படவும் வேண்..
₹190 ₹200
Publisher: உயிர்மை பதிப்பகம்
விநாயக முருகனின் கதைகள் மாநகரம் மனிதர்களிடம் உருவாக்கும் பிறழ்வுகள், வினோத நடத்தைகள், விசித்திரங்கள் வழியே உருவாகும் தனிமை உணர்ச்சியை பிரதிபலிப்பவை. அவரது கதைசொல்லல் முறையும் சுவாரசியமான மொழி நடையும் வாசகர்களுடன் இணக்கமான ஒரு உரையாடலை நிகழ்த்துகின்றன...
₹124 ₹130
Publisher: கிழக்கு பதிப்பகம்
சமையலறை தீ விபத்தில் இறந்துபோன தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி கணேஷ் வஸந்திடம் உதவி கேட்டுவருகிறார் ஒரு பெரியவர். அவரது ஐ.ஏ.எஸ். மாப்பிள்ளை மீது வழக்கு தொடரவேண்டுகிறார். கணேஷ் அந்த வழக்கை எடுத்துக்கொள்ள முனையும்போது இடையில் ஏராள வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. இது சாதாரண வரதட்சணை விவக..
₹152 ₹160
Publisher: விகடன் பிரசுரம்
ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம், எஸ்.எஸ்.எல்.சி படித்திருந்தாலே ஏதோ ஒரு நிறுவனத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து காலத்தை ஓட்டிவிடலாம். ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. ஏராளமான பட்டதாரி இளைஞர்கள் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி அலைகிறார்கள். தொழிற்துறை, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, வங்கித் துறை, தகவ..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
சொந்த வாழ்வில் நேர்ந்த துயரம் காரணமாக மனோநிலையே பாதிப்புற்றிருந்த ஒரு அராபிய அரசனுக்கு அவனது அமைச்சரின் புத்திக்கூர்மை மிகுந்த பெண்ணால் கூறப்பட்ட கதைகளே இந்த அராபிய இரவுகள். ஒவ்வொரு நாளும் இரவிலேயே இக்கதைகள் அவ்வரசனுக்குக் கூறப்பட்டதால் அராபிய இரவுகள் எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு கதையிலும் பரஸ்பரம் ந..
₹143 ₹150