Menu
Your Cart

Essay | கட்டுரை

Essay | கட்டுரை
பொஹிமியன்
Hot -5 %
தன்னையே அழித்துக்கொள்வதுதான் கலையா என்கிற கேள்விக்கு விடையாக இந்த புத்தகத்தில் பேசப்பட்டிருக்கும் சில கலைஞர்களின் வாழ்கையைச் சான்றாகப் பார்க்க முடியும். படைப்பின் துணைக் கொண்டு தன்னையே மீறுவதன் வழியாக அவன் கலையின் உட்சபட்ச சாத்தியப்பாடுகளைச் சென்றடைகின்றான். அவனுடைய கலை செயல்பாட்டு வாழ்வின் சூட்சும..
₹181 ₹190
போகர் 7000
-5 % Available
பதினெட்டு சித்தர்களில் போகர் மிகவும் போற்றப்படுகிறார். பழனி என்றாலே அருள்மிகு தண்டாயுதபாணியின் நவபாஷண சிலையும் போகர் சமாதியும் நம் நினைவுக்கு வரும். சித்தர் போகர் துவாபர யுகத்திலிருந்தே இருந்து வந்துள்ளார் என்று போகர் அருள்பெற்ற எழுத்தாளர் திரு.சந்திரசேகர் தன் தெய்வீக ஆய்வுமூலம் நூல்களில் சுட்டிக்கா..
₹214 ₹225
போக்குவரத்து உருவாக்கமும் ஜாதிகளின் உருமாற்றமும்
-5 %
நின்றும் நகர்ந்தும் நீராவியாலும் எண்ணெயாலும் இயங்கும் எந்திரங்களைக் கண்டுபிடித்த பிரித்தானியர் இவை ஓடுவதற்கான நில, நீர் வழி இருப்புப் பாதையையும் சாலையையும் பண்ணையாட்களின் உடலுழைப்பாலும் மக்களின் வரியாலும் உருவாக்கினார்கள். பிரித்தானிய இந்தியாவின் மதராஸ் மாகாணத்தை சென்னை, - தூத்துக்குடி, நாகப்பட்டினம..
₹333 ₹350
போராட்டங்களின் கதை
-5 %
போராட்டம். இந்த வார்த்தை காலம் காலமாக உலகெங்கும் கோடிக்கணக்கான உதடுகள் உச்சரித்துக்கொண்டிருக்கும் வார்த்தை. தனக்கான உரிமை மறுக்கப்படும்போதெல்லம் அதைப் பெற மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஆயுதம்தான் போராட்டக் குணம். உலகத்தில் பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் காலம்தோறும் நிகழ்ந்துகொண்டே இருக்க போராட்டமே ஆணி..
₹323 ₹340
போரிடர்க் காலம்
-5 %
இந்தப் புத்தகம், மாபெரும் யுத்தங்களின் அபாயங்கள் மிகுந்த அந்தரங்க உலகுக்கு உங்களை அழைத்துச் செல்கிறது. சிரியாவில் யுத்தம். உக்ரைனில் யுத்தம். காஸாவில் யுத்தம். லெபனானில் யுத்தம். எங்கே இல்லை? யுத்தங்களின் அரசியல், பொருளாதாரக் காரணங்கள் ஒரு புறம் இருக்கட்டும். பல கோடிக் கணக்கில் டாலர்களைக் கொட்டி நடத..
₹238 ₹250
போரிட்டு உண் (உணவுப் போர்களின் ருசிகர சரித்திரம்)
-5 %
காதலைப் போல உணவும் ஓர் உணர்வே. ஓர் இனிப்பைச் சுவைக்கும் அனுபவத்தைக் கண்களை மூடிச் சிந்தியுங்கள். முதல் பார்வையால் ஈர்க்கப்பட்டு அதன் உருவத்தை ரசிப்பீர்கள். உங்கள் காதலைச் சொல்லும் மென்மையோடு அதை ருசிப்பீர்கள். இணைந்த காதல் தரும் மனநிறைவை பசியாறிய பின் உணர்வீர்கள். அந்த ருசிகர உணர்வைப் பரிமாறுகிறது இ..
₹200 ₹210
போரிலக்கிய வாசிப்புகள்
-5 %
கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக ஈழ (புலம்பெயர்) எழுத்துகளையும் அதற்கப்பால் மலேசிய, சிங்கப்பூர் கலை, இலக்கிய வெளிப்பாடுகளையும கரிசனையோடு கவனித்து எழுதி வருகிறார். அதற்கு முன்பே அவருக்கு ஈழ அரசியலைப் பற்றிய, ஈழப்போராட்டத்தைப் பற்றிய அவதானமிருந்திருக்கிறது. இதனால் ஈழ அரசியலையும் அதன் வரலாற்றுப் போக்க..
₹437 ₹460
போருக்கும் அப்பால்
-5 % Out Of Stock
இந்த நூல் ஈழத்தமிழ் இலக்கியம் பற்றிய தமிழ்ப் பொது மனநிலையின் ஒடுங்கிய சித்திரத்தை நெகிழ்த்த முற்படுகிறது. புதிய, பன்மைப்பட்ட, மாற்றுப் பார்வைக் கோணத்தை உருவாக்க விரும்புகிறது. இவ்வாறான விரிந்த வாசிப்பையும் தேடலையும் செய்யுமாறு இந்த நூல் உள்ளார்ந்து கோருகிறது. தொடர்ச்சியான வாசிப்பையும் அவதானிப்பையும..
₹200 ₹210
போரும் சமாதானமும் போரும் சமாதானமும்
-5 %
இந்நூல் விடுதலை புலிகள் இயக்கத்தின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை விறுவிறுப்பாக விளக்கிக் கூறுகிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் பிறப்பெடுத்த கொந்தளிப்பான அரசியல் பின்னணி, அதன் ஆரம்பகால ஆயுதப் போராட்டங்கள், காலப் போக்கில் அதன் அபாரமான போரியல் வளர்ச்சி, என்ற ரீதியில் புலிகள் அமைப்பின் புரட்சிகரமான போரா..
₹855 ₹900
Showing 4573 to 4584 of 5589 (466 Pages)