Menu
Your Cart

Essay | கட்டுரை

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
-5 %
கடந்த நூறு ஆண்டுகளில் சென்னையில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களை சொல்லும் நூல் கூவத்தில் படரு, எம்ஜிஆர் வளர்த்த சிங்கம் என நான் பார்த்த சென்னையின் சுவாரஸ்யங்கள் சொல்லியிருக்கிறேன். விகடனில் தொடராக வெளிவந்தபோது மகத்தான வரவேற்புப் பெற்றது...
₹143 ₹150
மெட்ராஸ் பஞ்சம்: அன்று முதல் இன்று வரை
-4 % Out Of Stock
“பஞ்சத்தில் சாகும் மக்களுக்கு உணவு உதவியளித்தால், அதுவே பழக்கமாகி ஏழைகள் பிற காலங்களிலும் உரிமையாய் கோருவர். இந்திய உயிர்களுக்காக பிரிட்டன் வர்த்தகத்தின் பின்னடைவை ஏற்க முடியாது.” என்ற லார்ட் லிட்டனின் வாதத்தை அப்போதைய பஞ்ச ஆணையகம் ஏற்றுக்கொண்டது. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி வருகைக்கு முன்பும் பின..
₹48 ₹50
மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்
-5 %
தத்துவம் என்று அழைக்கப்படும் மெய்யியல் என்பது அறிவின் மீதான காதல். அது இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகியவற்றில் ஆட்சி செய்யும் மிகப் பொதுவான விதிகளைக் கொண்டிருக்கிறது. அறிவு, விழுமியம், மனம், மொழி, அரசு போன்றவை அதன் உள்பொருள்களாக இருக்கின்றன. தத்துவ அறிவு தனிமனிதரின் சிக்கலைத் தீர்க்கும் திறனை மேம்படுத..
₹247 ₹260
மெல்ல மலரும் ஆசிரியர்
-5 %
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கல்வி போன்று இறுகியவற்றின் மீது கேள்விகள் எழுப்பப்படும் என்று எதிர்ப்பார்த்தேன். இரண்டு ஆண்டுகளில் எண்ணற்ற துயர்களை அடைந்த போதும் எதன் மீதும் கேள்விகளை நாம் ஏன் எழுப்பவில்லை என்ற கேள்வியே இப்போது மனதுள் இருக்கிறது. இந்தக் கட்டுரைகளை இப்போது வாசிக்கும் போது எழுதப்பட்ட க..
₹76 ₹80
மெல்ல முகிழ்க்கும் உரையாடல் மெல்ல முகிழ்க்கும் உரையாடல்
-5 %
மெல்ல முகிழ்க்கும் உரையாடல்சுந்தரராமசாமி நாவல்களுக்குள்ளிருக்கும் பார்ப்பினிய, சாதிய இந்துத்துவ வன்மங்களை அம்பலப்படுத்துகிறது இவ்வுரையாடல்...
₹90 ₹95
மெல்லச் சிறகசைத்து
-5 %
அதியசங்களைத் தேடும் கண்களும், அன்றாட வாழ்க்கையிலிருந்து விடுபடமுடியாத மனதும் கொண்ட ஒருவரின் அனுபவங்களாக இந்தப் பயணப்பதிவுகள் உள்ளன. சீனா, ஆசியா, ஆர்மீனியா, கென்யா, துபாய், பாலைவனங்கள் மற்றும் கேரளா என சுற்றி திரிந்து பல அனுபவங்களை கொண்டு வந்து சேர்த்திருக்கும் தொகுப்பு...
₹266 ₹280
மே தின விடுமுறையின் வரலாறு
-4 %
சிகாகோவின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்வின் தொடர்ச்சியாக உலகெங்கிலுமுள்ள உழைப்பாளி மக்கள் 1889 முதல் மே தினத்தை சர்வதேச தொழிலாளர் தினமாக பின்பற்றி வரத் தொடங்கியதை நாம் நன்கறிவோம். ஆயின் முன்னரே மே தினக் கொண்டாட்டங்கள் பல்வேறு தேசிய இனங்கள் மத்தியில் இருந்து வந்ததையும் அது காலப்போக்கில் ..
₹24 ₹25
Showing 4645 to 4656 of 5169 (431 Pages)