Menu
Your Cart

Special Offers

ஆறுசுவையும் அஞ்சறைப் பெட்டியும்
-5 %
தற்போது உருவாகியுள்ள வாசிப்புப் பழக்கம் உடலைக் குறித்தும் சிந்திக்க வைத்துள்ளது. அக,புற நெருக்கடிகளால் சிக்கித் தவிக்கும் மனிதனை அதிலிருந்து விடுதலை செய்யும் அருமருந்தாக தற்போது புத்தகங்கள் இருக்கின்றன. புத்தகங்கள் தற்போது இரண்டு பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. ஒன்று, மனதை நெருக்கடியில் இருந்து விடுவி..
₹152 ₹160
ஆறுமுகசாமியின் ஆடுகள் ஆறுமுகசாமியின் ஆடுகள்
-5 % Out Of Stock
கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தரம் குன்றாது, சீராக எழுதிக்கொண்டிருக்கும் சா.கந்தசாமியின் கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது...
₹209 ₹220
ஆற்றல் பிரமிடுகளை பயன்படுத்தும் முறைகள்
-4 % Out Of Stock
'பிரமிட்' என்று அழைக்கப்படுகிற முக்கோண வடிவில் விளங்கும் கட்டிடம் எகிப்து நாட்டில் உள்ளது. இது இதனுடைய கட்டுமானத்தினால் உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. செங்குத்தாக நான்கு முக்கோணங்களைச் சேர்த்து வைத்தால் எப்படி இருக்குமோ அது போல் மேல்பக்கம் கூராகவும் அடிப்பக்கம் சதுரமாகவும் அமைக்கப்பட்டிருக்கி..
₹67 ₹70
ஆற்றுக்குத் தீட்டில்லை ஆற்றுக்குத் தீட்டில்லை
-5 %
நித்தில் ஆகிய முத்துலட்சுமி, இருபது ஆண்டுகளுக்கு முன்பு பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் இயங்கிய நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தில் நான் பணிபுரிந்தபோது ஓர் ஆய்வு மாணவியாக அறிமுகமானார். சில ஆண்டுகளுக்குப் பின்னர், என் நெடுநாள் ஓவிய நண்பரான புருஷோத்தமனின் வாழ்க்கைத் துணையாக அவரைச் சந்தித்தே..
₹114 ₹120
ஆற்றூர் ரவிவர்மா
-5 %
நவீன மலையாளக் கவிதை முன்னோடிகளில் ஒருவர் ஆற்றூர் ரவிவர்மா. நவீனத் தமிழின் உயிரையும் உணர்ந்தவர். அந்த உணர்வில் தமிழ்ப் படைப்புகளை மலையாளத்துக்கு மொழிமாற்றி இரு மொழிக்கும் வலிமை சேர்த்தவர். ஆற்றூர் நினைவேந்தலாக உருவாக்கப்பட்டிருக்கும் இச்சிறு நூலில் அவரது கவிதைகளும் அவரைப் பற்றிய கவிதைகளும் அவருடைய த..
₹76 ₹80
ஆலமரத்துப் பறவைகள்
-5 %
வீடு, நிலம், கிணறு என எல்லாவற்றையும் இழந்து தன்னை மாட்டுத்தொழுவத்தில் வாழும் கேவலத்திற்குத் தள்ளிய கையாலாகாத தன் கணவனை ஏமாற்றுவது தவறில்லை என்று நினைத்துக் கணவனுக்குத் துரோகம் செய்துவிடுகிறாள் மைதிலி. செல்வங்கள் அனைத்தையும் மட்டுமில்லாமல் மானம் மரியாதையையும் இழந்து நிற்கும் தங்கச்சாமியோ ஊர்மாட்டை மே..
₹285 ₹300
Showing 4645 to 4656 of 28110 (2343 Pages)