Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
அம்பிகா குமரனின் ‘காலம்’ கவிதைகள் நம் சமூகப் பொதுப்புத்தியில் தொடர்ந்து வரும் பெண் மீதான அனைத்துப் பொறுப்புத்துறப்பையும் சுட்டிக்காட்டித் தொடர்கிறது. மேலும் காலகாலமான பெண்வரலாற்றின் இடைக்கண்ணியில் இருந்து தன் பிரத்யேக இருப்பைக் கசப்புடன் முன்வைக்கிறது. முக்கியமாக ஆண் - பெண் காதல் என்பது வாக்குறுதிய..
₹114 ₹120
Publisher: முரண்களரி படைப்பகம்
ரசூல் முகைதீன் அப்பாஸ் எனும் இயற்பெயர் கொண்ட நான் வாழ்வியலில் வேறு துறையை சார்ந்தவனாக இருந்தாலும் வாழ்க்கையில் தமிழை சார்ந்தவனாக இருக்கவே எண்ணுகிறேன். தமிழ் மீது பற்றுக் கொண்டு கவிதைகளை எழுதி "காலாவதியான கவிதைகள்" எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ளேன். தமிழ் புத்தகத்தின் மீதும் பற்றுக் கொண்டும் இப்படிக்..
₹95 ₹100
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
கணேஷ் வெங்கட்ராமன் 'ருபையாத்' கவிதைகளை கூடுமானவரை அலங்காரங்களைத் தவிர்த்துவிட்டு கச்சிதமாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார். முந்தைய மொழிபெயர்ப்புகளின் சாயல் எங்குமே தெரியாதவகையில் இடைச்செருகல்கள் ஏதுமற்ற சொற்சிக்கனத்துடன் உருவாகியுள்ளது இந்த 'காலிக்கோப்பையைக் கவிழ்த்து வைத்தல்' தொகுப்பு. நவீன கவிதை வா..
₹133 ₹140
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
கவிஞர் அகவியிடம் ஓர் அகத்தேடலும் உள்ளது; ஒரு புறத்தேடலும் உள்ளது. அகத்தேடலில் அனுபவம் வெளிப்படுகிறது. புறத்தேடலில் ஆத்திரம் முன்னிற்கிறது. ஒரு தேடல் மிக்கவராக கவிஞர் அகவி அடையாளப்படுகிறார். தேடல் உள்ளவரே தொடர முடியும்.
கவிஞர் கட்டமைப்பில் அகவியிடம் ஒரு தனித்தன்மை காணப்படுகிறது. கவிதை நடையில் திருகல்..
₹114 ₹120
Publisher: தமிழினி வெளியீடு
வாழ்க்கையை இமை விரியக் கண்ட கண்களால் எழுதப்பட்ட கவிதைகள். இன்பமும் துன்பமும் இயற்கையும் செயற்கையும் தன்னிலும் வெளியிலும் படுத்தும் பாடுகளைப் பொருளாகக்கொண்டவை. ஆசிரியரின் பதினேழாவது கவிதைத் தொகுப்பு,..
₹62 ₹65
Publisher: வேரல் புக்ஸ்
ஜென் z தலைமுறையினர், ஜென் x ஐ சேர்ந்த கரிகாலன் கவிதைகளை ’கிரின்ஞ்’ என ஒரே வார்த்தையில் விமர்சிக்கக் கூடும். அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க விருப்பமில்லை கரிகாலனுக்கு. ஆகவேதான் தன்னுடைய காதல் கவிதைகளை தானே ’கிரின்ஞ் கவிதைகள்’ என அழைத்துக் கொள்கிறார். மற்றபடி ’நியோ டிஜிட்டல் நேட்டிவ்ஸ்’ தன்மை கொண்ட..
₹166 ₹175