உங்கள் ஆழ்மனதில் கட்டுண்டு கிடக்கும் அளவிடற்கரிய சக்தியை விடுவிப்பதற்கான திறவுகோல் இது. டாக்டர் மர்ஃபியின் புரட்சிகரமான, மனத்தை ஒருமுகப்படுத்தும் உத்திகள், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமான, நடைமுறையில் எளிதாக பயன்படுத்தக்கூடிய இக்கொள்கையை அடிப்படையாக்க் கொண்டுள்ளது. நீங்கள் எந்தொரு இலட்சியத்தை அடைய..
₹238 ₹250
டாக்டர் ஜோசப் மர்ஃபி ஆழமன உளவியல் துறையின் முன்னோடிகளில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. 1963ல் ‘ஆழ்மனத்தின் அற்புத சக்தி’ என்ற அவருடைய நூல் வெளியானதிலிருந்து, ஆய்வுகள் மூலமாகப் பல கூடுதலான விஷயங்கள் ஆழ்மன உளவியல் துறையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அதோடு, இன்று நாம் வாழும் இவ்வுலகம், சுமார் ஐம்பது..
₹280 ₹295
Publisher: கிழக்கு பதிப்பகம்
பேராசிரியர் ம.பெ.சீ. தமிழ் வாசிப்புலகமும் வைணவவுலகமும் நன்கறிந்த ஒரு பெயர். ஆழ்வார்கள், ‘தொண்டர்க்கு அமுதுண்ணச் சொன்ன சொல்மாலைகளை’ நெஞ்சில் சூடியவர் அவர். முதலாழ்வார் மூவர், குலசேகராழ்வார், பெரியாழ்வார் ஆகிய அவரது நூல்கள் பெரிதும் கொண்டாடப் பெற்றவை.
மரபுத் தமிழ் இலக்கியம் வேரும் விழுதுமாகக் கிளை பரப..
₹152 ₹160
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா ‘ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.’ தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும், ஆழ்வார்கள் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்பும் எளியவர்களுக்கு மாத்திரம் அல்லாமல் வைணவத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களும் ரசிக்கக்..
₹200 ₹210
டாக்டர் கோவூர் மறைந்து விட்டார். ஆயினும் அவர் கொண்ட கொள்கையின் காரணமாக பன்னூறு ஆண்டுகள் வாழ்வார் என்பது திண்ணம். மனிதனின் மாறும் உலகைப் பற்றிய அறிவியலறிவு உலகந்தழுவிய அறியாமையையும், மூடநம்பிக்கையையும் எதிர்த்து வெற்றிபெறும் என்பதில் அய்யமில்லை.
பணத்திற்காகப் பாமரமக்களை ஏமாற்றிப் பிழைக்கும் எத்தர்கள..
₹48 ₹50
1980ம் ஆண்டு பிப்ரவரி 22ம் நாளன்று கோர்ஷெத் மற்றும் ரூமி பாவ்நகரியின் உலகம் சுக்குநூறாக நொறுங்கியது.ஆனால் ஒரு மாதத்திற்குப் பிறகு அவர்களுக்கு ஒரு புதிய உலகம் திறந்தது.
பாவ்நகரி தம்பதியர் தங்கள் மகன்களான விஸ்பி மற்றும் ரத்தூவை ஒரு மோசமான கார் விபத்தில் பறி கொடுத்தனர்.இந்நிலையில் தங்களால் நீண்டகாலம் ..
₹309 ₹325
Publisher: நர்மதா பதிப்பகம்
மனிதர்கள் இறந்த பின்பும் ஆவி வடிவில் ஆவி உலகில் வாழ்கிறார்கள் , நம்மை கவனிக்கிறார்கள் நாம் அழைத்த போது நம்முடன் வந்து பேசுகிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது இந்நூல் ஆவிகள் மூலம் தொடர்பு கொண்டு மற்றவர்கள் எப்படி பயன் அடைந்தார்கள் என்பதை விவரிக்கிறது இந்நூல்..
₹86 ₹90