Publisher: எதிர் வெளியீடு
1920-ஆம் ஆண்டுக்குப் பிறகு வேள்விக்குடிச் செப்பேட்டு வாசகம் வெளிவந்த பிறகு 55 ஆண்டுகளாகத்தான் களப்பிரரைப் பற்றிக் கொஞ்சங்கொஞ்சமாக அறிந்து வருகிறோம். ஐம்பத்தைந்து ஆண்டுகளாகியும் இன்னும் அவர்களைப் பற்றிய முழு வரலாறு தெரியாமலிருக்கிறது. அறிஞர்கள் களப்பிரரைப் பற்றிச் சில கட்டுரைகள் எழுதினார்கள். சில வரல..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பழந்தமிழ் இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள உதவும் நூல்கள் பல உள்ளன. ஆனால் நவீன கவிதையை அணுக வழிகாட்டும் நூல்கள் அதிகம் இல்லை. நவீன படைப்பாளி, கவிஞர் என்பதோடு ஆசிரியராகவும் பணியாற்றிய பெருமாள்முருகனுக்கு மாணவர்களிடம் நவீன கவிதைகளை எடுத்து விளக்குவதற்கான வாய்ப்புகள் இயல்பாக அமைந்தன. அந்த அனுபவம் தந்த உற்சா..
₹238 ₹250
Publisher: பாலாறு பதிப்பகம்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே!
என்று தமிழர்கள் தாய்த் தமிழ் மொழியை சென்றவிட எங்கும் நல்லமுறையில் வளர்த்து வருகின்றனர்.
தமிழ்ப்பேரறிஞர் மணவை முஸ்தபா அவர்கள் தமிழின் தொன்மையையும், மேன்மையையும் வருங்காலத்தில் மேலும் சிறந்து ஓங்கிட தனது ஆழமான கருத்துகளை இந்நூலில் எடுத..
₹238 ₹250
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நள்ளிரவு நேரத்தில் ஊரே அடங்கி மௌனமாயிருக்கும்போது, தொலைவில் எங்கோ மலிதாக ஏதோ ஒலிக்குமோசை கேட்கும். கூடவே நாய்களின் குரைப்பொலியும் சற்று நேரத்தில் தெருமுனையில் குடுகுடுப்பை ஒலிக்கும்போது, மனம் 'திடுக்' கெனத் துடிக்கும்...
₹76 ₹80
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சிந்து சமவெளி நாகரிகம் குறித்த காலகட்டத்து வாழ்வைப் பற்றியே படைப்புகள் வராத சூழலில், அதற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சார்ந்த கடலால் விழுங்கப்பட்ட நாகரிகமான குமரிக்கண்டத்து பண்டையத் தமிழர் வாழ்வியலை, தாய்வழிச் சமூக நெறிகள் மற்றும் தமிழ்ச்சமூகத்தின் வரலாற்றின் மீதான புனைவாக இந்த..
₹399 ₹420