Menu
Your Cart

2025 New Arrivals

செல்லம்மா
-5 %
நேர்த்தியாக விழுந்துவிடாமல் சீட்டுக்கட்டுகளை பொறுமையாக ஒன்றன்மேல் ஒன்றாகக் கோபுரம்போல் அடுக்கிக் கடைசியில் அவற்றை வரிசையாய்த் தள்ளிவிட்டுக் குதூகலிக்கும் விளையாட்டினைப் போலல்லவா இருக்கிறது என் நிலைமை. பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் உன்மீதான காதலை இப்படி ஒரே மூச்சில் ஊதித் தள்ளிவிட்டாயே செல்லம்மா அத..
₹228 ₹240
செல்வந்தராக எளிய விதிகள்
-5 %
Publisher: Sawanna
நான் மிக அதிகமாக விரும்பும் மனிதர் லீ க ஷிங் கூறுகிறார், 'வாழ்க்கை, எதிர்காலம், மகிழ்ச்சி, செல்வச்செழிப்பு எல்லாவற்றையும் பிளான் செய்யலாம்!' என் மீது மிகத் தாக்கத்தை ஏற்படுத்திய மனிதர் இவர். அவர் கூறுவது போல், 'Life can be designed, Careers can be planned, Happiness can be prepared', அட! எப்பேற்பட்ட..
₹238 ₹250
செவகாளி
-5 %
தென்தமிழகத்தின் வறண்ட நிலப் பகுதிகளிலிருந்து தங்கள் ஆடுகளோடு அலைகுடிகளாகச் சென்று காவேரி ஆற்றின் பாசனப் பகுதிகளில் கிடை அமர்த்தி வாழும் மேய்ச்சல் இன மக்களின் வாழ்வைச் சொல்லும் கதைகளின் தொகுப்பு இந்தச் செவகாளி. கிடையிலிருந்து எழும் ஆட்டுப் புழுக்கையின் மணமும் ஆட்டுக் குட்டிகளின் சத்தமுமாய்க் கீதாரிகள..
₹133 ₹140
சே குவேரா
-5 %
நமது எதிர்காலத் தலைமுறையினர் எப்படி இருக்க வேண்டுமென்றால் சே போல் இருக்க வேண்டும். நமது குழந்தைகள் எப்படிப்பட்ட கல்வியாளர்களாக இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் சே-வின் ஆன்மாவை படித்தவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்வோம். நமது காலத்தை சார்ந்திருக்கும் மனிதனின் முன்மாதிரி வேண்டுமென்றால் வருங்..
₹190 ₹200
சேர்ந்து பருகிய நூறு காப்பிகள்
-5 %
பயணங்களில் காப்பி கடைகளைக் கடந்தால் அங்கு ஒரு மேசையில், சிரித்துப்பேசி காப்பிக் குடித்துக் கொண்டிருக்கும் நம்மையும் கடக்கிறேன்......
₹171 ₹180
சொம்புநீர்ப்பூ
-5 %
நனவிடைத் தோய்தலுக்கும் நனவிலி நிலைக்கும் இடையில் ஸ்ருஷ்டி பெரும் எழுத்துகள் அதிகம் இணக்கம் தருவன. எல்லாரின் ஞாபகத்திசுவில் இருந்தும் ஒரு நியூரான் எடுத்து எழுதப்பட்டது போல் ஒரு கூட்டு நினைவை கிளர்த்துவது, நினைவேக்கத்தை மொழியில் வரையும்போது வான் நோக்கிப் பறக்கும் பறவை போலவும் தோய்தலில் சிறகசைக்காமல் ந..
₹95 ₹100
சொர்க்கம் நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம்
-5 %
“பசியால் வெறி கொண்டு கிடக்குமென் கண்களைக் கண்டுமா நீயென்னைத் தேன்சிட்டு தேன்சிட்டு என்று அழைத்துக் கொண்டிருக்கிறாய்?” “நீ புலியல்ல தேன்சிட்டுதான் எப்படியிருந்தாலும் நீ பசியாற வேண்டும் இதோ என்னை எடுத்துக் கொள்” என்று என் ஆடை ஆபரணங்களை அவிழ்த்து நிர்வாணமானேன் இப்போது இந்தக் கவிதையை ஒரு தேன்சிட்டின்..
₹542 ₹570
சொல் வேண்டாம், செயல்
-5 %
வரலாறு அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறது. மனிதர்களுடைய பெருமைகளையும் சிறுமைகளையும் ஓரவஞ்சனையில்லாமல் பதிவு செய்துகொண்டிருக்கிறது. இன்றைய ஆர்ப்பாட்டங்களும் கூச்சல்களும் பொருட்டில்லை. நாளைக்கு அவை எப்படி -நினைவில் தங்கப்போகின்றன, என்ன தாக்கத்தை உண்டாக்கப்போகின்றன என்பதைப் பொறுத்துத்தான் உயர்வும் த..
₹304 ₹320
Showing 469 to 480 of 968 (81 Pages)