Menu
Your Cart

Special Offers

ஆயிரம் பொது அறிவு கேள்விகள் / விடைகள்
-5 % Out Of Stock
பொதுஅறிவை வளர்த்து கொள்ள விரும்புவர்களுக்கும் மாணவர்களுக்கும், நேர்முக தேர்வுகளுக்கும் பெரிதும் உதவும். இதில் 1050 கேள்வி பதில்கள் உள்ளன..
₹67 ₹70
ஆயிரம் வண்ணங்கள்
-5 % Out Of Stock
ஓவியங்கள்,சிற்பங்கள்,கலைநூல்கள் குறித்த எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே ஆயிரம் வண்ணங்கள். நவீன ஓவியங்கள் குறித்த புரிதலை உருவாக்க இந்த கட்டுரைகள் பெரிதும் துணை செய்யக்கூடியவை. அத்துடன் உலகப்புகழ் பெற்ற மகத்தான ஓவியங்களைப் புரிந்துக்கொள்ளவும், ரசிக்கவும், கலையின் ஆதாரங்களை அடையாளம் காட்..
₹133 ₹140
ஆயிரம் வருடப் புன்னகை
-5 %
ஆயிரம் வருடப் புன்னகை எனது ஆறாவது புத்தகமான ‘ஆயிரம் வருடப் புன்னகை’ வெளியாகின்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இறையருளினால் வெளிவரும் இப்புத்தகம் எனது கோயில் சார்ந்த வரலாற்றுப் பயண அனுபவங்களை விறுவிறுப்பான நடையில் மெல்லிய நகைச்சுவையுடன் முன்வைக்கிறது. முழுவதுமாக மறு ஆக்கம் செய்து எழுதப..
₹209 ₹220
ஆயில் ரேகை
-5 %
ஓர் ஆண்டில் இந்தியர்கள் மிக அதிகம் எதற்காகப் புலம்புவார்கள் என்று கணக்கெடுத்துப் பார்த்தால் முதலிடத்தில் வரக்கூடிய பிரச்னை எரிபொருள் விலை ஏற்றம். ஏன் ஏறுகிறது எரிபொருள் விலை? யார் ஏற்றுகிறார்கள்? கச்சா எண்ணெயின் விலையைத் தீர்மானிப்பது யார்? பெட்ரோலியக் கச்சா எண்ணெய் எந்தெந்தத் துறைகளில், என்னென்ன வி..
₹238 ₹250
ஆயிஷா
Hot -5 %
ஒரு சிறுகதை.கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் கல்வி வட¢டாரங்களில் பணிபுரியும் எல்லோரையும் ஆட்டிப் படைக்கும் சிறுகதை.இன்று பாரதியின் மூலம் எல்லோருக்குமான வாசிப்புக்கு வந்துள்ளது.பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் ஆயிஷா என்கிற மாணவிக்கும் இடையில் கல்வி தொடர்பான கேள்விகள் முலம் மலரும் உறவு கதையின் அடிச்சரடாக ஓ..
₹24 ₹25
ஆயிஷா இரா. நடராசன் சிறுகதைகள்
-5 %
ஆயிஷா இரா. நடராசன் சிறுகதைகள் (1964) ஆயிஷா நடராசன் என்றும் அறியப்படும் இவரது சிறுகதைகள் தமிழ் எழுத்துச் சூழல் மட்டுமின்றி உலகளாவிய வாசகர் கவனத்தை சாகித்ய அகாதமி (சிறுர் இலக்கியம்) விருது பெற்றவர். தெலுங்கு, மலையாளம், இந்தி ,ஆங்கிலம், பிரஞ்சு உட்பட பல மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. உலக சிறுகதை தொக..
₹323 ₹340
ஆயுத எழுத்து
-5 % Out Of Stock
கடந்த 30 வருடங்களாக இலங்கைத்தீவில் சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான ஆயுத விடுதலைப் போராட்டம் நடந்து முடிந்திருக்கும் நிலையில், அந்தப் போராட்டத்தில் பார்த்த,கேட்ட,அறிந்த,நேரடியாகத் தொடர்புபட்ட முக்கியமான பல விசயங்களை,1983-ம் ஆண்டு காலப் பகுதியை தொடக்கமாக வைத்து இந்த நாவலைப் படைத்திருக்கிறார் ஆசிரியர்...
₹285 ₹300
ஆயுத எழுத்து
-5 % Out Of Stock
அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் ஈழ மக்கள் மீது கொண்ட பரிவு, புலிகளின் தமிழக ஆயுதப் பயிற்சிகள் என விரிகிற நூலில் பெண் போராளிகள் குறித்தும், முதல் கரும்புலி பற்றியான குறிப்புகளும் இந்த நாவலின் இடம்பெறுகின்றன. கண்ணி வெடியும் தற்கொலைப் படையும் புலிகளின் பிரத்தியேகப் போராட்ட உத்திகளாக இருந்தன ..
₹380 ₹400
ஆயுத தேசம் - கொங்கு நாட்டின் தொழில்நுட்ப வரலாறு
Hot -5 %
கற்கால மனிதனின் கல் ஆயுதம் முதல் இன்றைய அணு ஆயுதம் வரை மனிதனின் ஆயுதத் தேவை, காலம்தோறும் வடிவம் மாறிவந்தாலும் பல காரணங்களால் நீண்டுகொண்டே வருகிறது. தன்னைக் காத்துக்கொள்ள ஆயுதம் செய்த மனிதன், நாடுகளைப் பிடிக்க ஆயுதம் செய்தான். இப்போது உலக நாடுகள் பல, தங்கள் நாட்டின் பலத்தைப் பறைசாற்றிக்கொள்ள அணு ஆயுத..
₹380 ₹400
Showing 4825 to 4836 of 29689 (2475 Pages)