Publisher: சீர்மை நூல்வெளி
மரங்களையும் சுவர்களையும் தளங்களையும் ஓடிவிளையாடிக் கொஞ்சித் தழுவிக்கொண்டிருந்த அணில்களையும், மண்ணில் ஊன்றிய ஒற்றைக் கால்களால் உறுதியாக நின்றபடி நாற்றிசையும் நாற்பது கைகளால் காற்றையும் வெளியையும் துழாவியபடி கொடுத்தபடியும் போதித்தபடியுமாய் நிற்கும் தென்னைகளையும் ‘பிள்ளைகள்’ என்று சொன்னவர்கள் நாம். உயி..
₹95 ₹100
Publisher: வாசகசாலை பதிப்பகம்
மஞ்சுளாதேவியின் இந்தத் தொகுப்பில், பன்னிரண்டு ஞானி நினைவாஞ்சலிக் கவிதைகள் தவிர மீதி எல்லாமே கொரானாவால் சிதைபட்ட வாழ்வை சொல்ல வந்திருக்கின்றன. மேற்கூறிய படி இவரது எல்லாக் கவிதைகளும் உணர்வின் தளத்தில் புனையப்பட்டவை. அன்றாட நிகழ்வுகளே கவிதையாகி இருக்கின்றன. கொரானா காலத்தில் இவர் எதுவும் தின்பண்டம் வாங்..
₹124 ₹130
Publisher: இயல்வாகை
இனி விதைகளே பேராயுதம் :இந்திய தேசத்தின் முதுகெலும்பாக இருக்கிற விவசாயம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை உடைத்தெறியாத வரை நம்மால் ஒருபோதும் அத்தேசத்தை வெல்ல முடியாது. ஆகவே, வெளிநாட்டிலிருந்து வருகிற எல்லாமே (ஆங்கிலம் உட்பட) தன்னுடையதைவிட மேலானது என எண்ணுகிற இந்தியர்களாக அவர்களை மாற்றவேண்டும்.இரத்தத்..
₹95 ₹100
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பண்டைத் தமிழ்ப் பாடல்கள் அன்றைய வரலாற்றுப் பதிவுகள். மக்களுடைய வாழ்க்கை முறை, எண்ணங்கள், உணர்வுகள், பழகுமுறைகள் என அனைத்தையும் தெள்ளத்தெளிவாக நம் கண்முன்னே கொண்டுவரும் காலக் கண்ணாடிகள் அவை. படிக்கும்போதெல்லாம் நம்முடைய முன்னோரை நினைத்துப் பெருமிதம் கொள்ளவைக்கும் செய்திகள் அவற்றில் நிரம்பிக் கிடக்கின..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூல் கதையா? கணக்கா? என்று கேட்டால், “ கதைக்கணக்கு”என்று கூறலாம், “ கணக்கோவியம்”என்பதும் பொருத்தமாகவே இருக்கும்.பல்வேறு தலைப்புகளில் பல சுவைகளில் புதிர்க் கணக்குகள். புதுமையான படைப்பு, செய்முறைகளுடன் இறுதிப் பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளது இது இளைஞர்களுக்கான அறிவு நூல், மூளைக்கு சுறுசுறுப்பளிக்கும..
₹86 ₹90