Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தரைப் போல
நின்று பார்த்தேன்.
கூடவில்லை.
புத்தரைப் போல
அமர்ந்து பார்த்தேன்.
இயலவில்லை.
சுலபம்தான் என்று
புத்தரைப் போலச்
சிரிக்க முயன்றேன்.
புத்தர்தான் சிரித்துக்கொண்டிருந்தார்
என்னைப் பார்த்து இப்போதும்...
₹86 ₹90
Publisher: சூர்யா லிட்ரேச்சர்
இன்னொரு தேசியகீதம் புத்தகத்தை பற்றி இந்நூலைப் படிக்க இலக்கிய உள்ளம் மட்டும் போதாது! படிக்கவும் உணரவும், ரசிக்கவும், சிந்திக்கவும் நெஞ்சு உரமும் வேண்டும். தமிழில் புதுமையினை விழைந்த பாரதியைப் படித்து உணர்ந்து போற்றும் இலக்கிய ராஜாக்கள் இனம்கண்டு மதிப்பீர்; மகிழ்வீர். கவிஞரின் கவிதைகளில் அமரகவி பாரதிய..
₹95 ₹100
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
இன்னொரு பறத்தல்: உலகச் சினிமா மீது தீவிர ஈடுபாடு கொண்ட எஸ்.ராமகிருஷ்ணன் அது குறித்துத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியான அயல்மொழித் திரைப்படங்களையும் ஹாலிவுட் சினிமாவின் கிளாசிக் படங்களையும் பற்றிய கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன...
₹162 ₹170
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
உலகடங்கிய நாட்கள் தோற்றுவித்த இரட்டை மன நிலையில் எழுதப்பட்டவை இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள். வெறுமை கொடுத்த தோல்வியும் அதற்குப் பணியக் கூடாது என்ற வீறுமே கவிதையாக்கத்துக்குத் தூண்டுதல்களாக இருந்தன.
மனிதர்கள் இவ்வளவு மகத்தானவர்களா என்ற பெருமிதமும் எத்தனை சல்லித்தனமானவர்கள் என்ற அருவருப்பும் இந்த நாட..
₹95 ₹100
Publisher: அந்திமழை
இன்னொருவனின் கனவுஒவ்வொரு சினிமாவும் ஒரு தனிமனிதனின் கனவு. அந்த கனவுகளை சமகால வாழ்வின்முன் வைத்து சுவாரசியமாக ஆராய்கிறது இந்நூல்.இதை எழுதியிருக்கும் குமரகுருபரன் (39), திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கால்நடை மருத்துவம் பயின்றவரான இவர், தமிழின் முன்னணி ஊடக நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த ஊடகவியல..
₹209 ₹220