Menu
Your Cart

Essay | கட்டுரை

Essay | கட்டுரை
விளம்பரப் படம் வேற லெவல் விளம்பரப் படம் வேற லெவல்
-5 %
விளம்பரப் படம் என்பது குறைந்த நேரத்தில் படைக்கப்படும் ஒரு முழுத் திரைப்படம். அது, அரிசியில் தாஜ்மஹாலை செதுக்குவதற்குச் சமம். இந்த வார்த்தைகள் விளம்பரப்பட உலகைப் பற்றிய ஒரு முழுமையான தெளிவை நமக்கு உருவாக்கிவிடுகிறது. இந்தியாவின் தலைச்சிறந்த விளம்பரப்பட இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி இருவரும் தங்களின் விளம..
₹380 ₹400
விழுதாகி வேருமாகி
-5 %
இலங்கை இராணுவத்துக்கெதிரான போர்களில் விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளின் பங்களிப்பையும் வீரச் செயல்களையும் விளக்கும் நூல்...
₹428 ₹450
விழுதுகள்  (பாகம் 2)
-5 %
மாவீரர்களே! உங்கள் தியாகத்தால் எங்கள் தேசியம் உருவாக்கம் பெறுகின்றது; உங்கள் நினைவுகளால் எங்கள் உறுதி வைரம் பெறுகின்றது...
₹238 ₹250
விழுதுகள் (பாகம் 1)
-5 %
எமது மாவீரர்கள் மகக்கான லெட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியக்கிற்காகத் கமது வாழ்வைக் தியாகம்செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாகாரண மனிகர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள். உயர்ந்துநிற்கி-சுமார்கள். எமது தேசக்கின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள். ..
₹238 ₹250
விழுப்புரம் மாவட்டத்தில் மெய்யியல் - ஜைனம் ( செஞ்சி, மேல்மலையனூர் வட்டங்கள் )
-5 %
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள அனந்தபுரத்தில் 1950ஆம் ஆண்டு பிறந்தவர். தமிழ்நாடு மின்வாரியத் துறையில் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விழுப்புரம், செஞ்சி பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாக கல்வெட்டு, பாறை ஓவியங்கள். தொல்லியல் இடங்களை ஆய்வு செய்து பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர..
₹314 ₹330
விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி
-5 % Available
‘வயலெல்லாம் பூச்சி... வருமானமெல்லாம் போச்சு’ எனப் புலம்பும் விவசாயியா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்த நூல்! பயிரின் லாபம்&நஷ்டத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவது, பூச்சிகள்தான். அதற்காக, எல்லா பூச்சிகளும் பயிர்களுக்குக் கெடுதல் செய்யும் வில்லன்கள் இல்லை. உங்கள் பயிர்களை அந்த வில்லன்களிடமிருந்த..
₹166 ₹175
விவசாயிகள் போராட்ட பூமியில் 25 நாட்கள்! கொள்ளையனே வெளியேறு
-5 %
விவசாயிகள் போராட்ட பூமியில் 25 நாட்கள்! கொள்ளையனே வெளியேறு..
₹238 ₹250
வீ அட் நாம்
-5 %
அருணா ராஜ், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பல் மருத்துவர். மருத்துவப் பணிக்கு இணையாக எழுத்துலகிலும் தனக்கென ஒரு தனித்துவமான பாணியை உருவாக்கியவர். 'கருப்பி' சிறுகதையில் தொடங்கிய இவரது எழுத்துப் பயணம், 'இரண்டாவது புத்தகம்' (அனுபவக் கட்டுரைகள்), 'அருணா இன் வியன்னா' (ஐரோப்பிய பயணக்..
₹95 ₹100
Showing 5473 to 5484 of 5632 (470 Pages)