Menu
Your Cart

விழுப்புரம் மாவட்டத்தில் மெய்யியல் - ஜைனம் ( செஞ்சி, மேல்மலையனூர் வட்டங்கள் )

விழுப்புரம் மாவட்டத்தில் மெய்யியல் - ஜைனம் ( செஞ்சி, மேல்மலையனூர் வட்டங்கள் )
New -5 %
விழுப்புரம் மாவட்டத்தில் மெய்யியல் - ஜைனம் ( செஞ்சி, மேல்மலையனூர் வட்டங்கள் )
₹314
₹330
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள அனந்தபுரத்தில் 1950ஆம் ஆண்டு பிறந்தவர். தமிழ்நாடு மின்வாரியத் துறையில் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விழுப்புரம், செஞ்சி பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாக கல்வெட்டு, பாறை ஓவியங்கள். தொல்லியல் இடங்களை ஆய்வு செய்து பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். இவர் 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். செஞ்சி அரசர்களும் கோட்டைகளும், தமிழ்நாட்டில் சமணம் (கி.பி.6 ஆம் நூற்றாண்டு வரை), இருளும் ஒளியும் - கட்டுரைத் தொகுப்பு உள்ளிட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கதாகும்.

Book Details
Book Title விழுப்புரம் மாவட்டத்தில் மெய்யியல் - ஜைனம் ( செஞ்சி, மேல்மலையனூர் வட்டங்கள் ) (Vizhuppuram Maavattaththil Meyyiyal - Jainam ( Chenjchi)
Author அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி எம்.ஏ
ISBN 9788198964144
Publisher திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் (Thiruvannamalai varalartu aaivu naduvam)
Pages 274
Year 2025
Edition 1
Format Paperback
Category Essay | கட்டுரை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha