Menu
Your Cart

தேவிகாபுரம் வரலாறு

தேவிகாபுரம் வரலாறு
New -5 %
தேவிகாபுரம் வரலாறு
ச.பாலமுருகன் (ஆசிரியர்)
₹713
₹750
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

தேவிகாபுரம் வரலாறு' நூலின் ஆசிரியர் திரு.ச.பாலமுருகன் அவர்கள் மிகத்துல்லியமாக வரையறை செய்துகொண்டு நூலை எழுதியுள்ளார். அவருடைய சொந்த ஊர் என்பதால் பல செய்திகள் இளமைக்காலம் தொடங்கி கண்ட, கேட்ட செய்திகளை இந்நூலில் தொகுத்துள்ளார். தேவிகாபுரத்தின் வரலாறு. நிலவியல், தொழில்கள். திரையரங்கு. திருவிழா போன்றவற்றைப் பற்றி விரிவான செய்திகள் தரப்பட்டுள்ளன.

Book Details
Book Title தேவிகாபுரம் வரலாறு (Thaevikaapuram Varalaaru)
Author ச.பாலமுருகன் (Sa.Paalamurukan)
ISBN 9788198964182
Publisher திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் (Thiruvannamalai varalartu aaivu naduvam)
Pages 280
Year 2025
Edition 1
Format Paperback
Category History | வரலாறு, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha