Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
காலத்துகள் களம், மொழி இந்த இரண்டிலும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவர். எது ஒரு கதையை இலக்கியமாக்குகிறதோ, அந்த இடத்தில், எந்த அரிதாரமும் புனைந்துகொள்ளாத அசல் தன்மை கொண்டு, இலக்கியத்தின் மையத்தை அவருடைய எழுத்துக்கள் கைப்பற்றி விடுவதைப் பார்க்கலாம். அதில் அவர் அடையும் வெற்றியே வாசிக்கத்தக்கவர். விமரிசனத்..
₹143 ₹150
Publisher: பரிசல் வெளியீடு
இயற்கை ஏழையானால்!இயற்கை மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களின் வாழ்வாதாரம். உணர்ந்து செயல்பட்டால் உண்டு ஆதாயம். உதாசீனப்படுத்தினால் கிடைப்பது சேதாரம்...
₹95 ₹100
Publisher: விகடன் பிரசுரம்
‘அடுக்களையிலேயே இருக்கிறது அழகுக்கலை’ என்பதுதான் நம் முன்னோர்களின் சித்தாந்தம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களான பழங்கள், காய்கறி மற்றும் பூ வகைகளைக் கொண்டே அழகைப் பாதுகாக்கும் அற்புதக் கலையை அறிந்துகொள்ள யாருக்குதான் ஆசை இருக்காது? இயற்கையாகக் கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டே அகத்த..
₹105 ₹110
Publisher: Apple Books
இயற்கை மருத்துவம் இலைகளின் மகத்துவம்நூலாசிரியர் மருத்துவர் க.திருத்தணிகாசலம் ‘நோய்களும் இயற்கை மருத்துவமும்’, ‘எளிய பச்சிலை மருத்துவம்’, ‘நோய்களை நீக்கும் காய்கறிகள்’ உள்ளிட்ட பத்து மருத்துவ நூல்களை எழுதியவர். இயற்கை வழங்கியுள்ள செடி, கொடி, மரங்களின் இலைகள் மகத்தான மருத்துவ குணம் கொண்டவையாகும். இலைக..
₹76 ₹80