Publisher: உயிர்மை பதிப்பகம்
அதீதத் தனிமைக்குள் எரியும் ஒரு வாழ்நிலையின் பிம்பங்களாலானவை கோகுலக்கண்ணனின் கவிதைகள். நவீன வாழ்க்கையின் தீராத பயங்களையும் விலகல்களையும் வேரின்மையையும் இக்கவிதைகள் தொடர்ந்து எதிர்கொள்கின்றன. நேரடியான வெளிப்படையான உரையாடல் தன்மை மிகுந்த, பாசாங்கற்ற சொற்களால் தன்னுடைய உலகத்தைக் கட்டமைக்கின்றன...
₹48 ₹50
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இந்தியா, ரஷ்யா, அமெரிக்க, கனடா, அயர்லாந்து, இங்கிலாந்து, போலந்து, ஜெர்மனி, ட்ரினிடாட் என்று பல நாட்டுக் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தத் தொகுப்பில் எளிய நேரடியான கதைகளும், சிக்கலான பல உள்ளடுக்குகள் கொண்ட புதுமையான கதைகளும், நீண்ட கயிற்றின் நடுவில் ஒரு துண்டுவெட்டி எடுத்தது போல ..
₹119 ₹125
Publisher: சாகித்திய அகாதெமி
கோராகோரா இரவிந்திரநாத் தாகூரின் உலகப் பிரசித்தி பெற்ற படைப்புகளில் ஒன்றாகும். நாடு, சாதி, மதம் , ஆண்-பெண் உறவுகள் மற்றும் முற்போக்கு – பிற்போக்குச் சிந்தனைகள் என வாழ்க்கையில் அடிப்படை அடையாளச் சின்னங்களை அலசி, ஆராய்ந்து, வெளிச்சம் போட்டு காட்டி நம்மச் சிந்திக்கவைக்கும் ஒரு மகத்தான நாவல் கோரா. இன்நூ..
₹333 ₹350