Menu
Your Cart

Special Offers

இராமன் எத்தனை இராமனடி
-5 %
உலகில் எத்தனை இராமாயணங்கள் உண்டோ அத்தனை இராமர்களும் உண்டு. உலக இலக்கியங்களில் இவ்வளவு அதிகம் மாற்றுப் பிரதிகள் கொண்ட காவியம் வேறு இல்லை. இராமனைப் போல இடம். இனம், மொழி கடந்து இவ்வளவு அவதாரங்கள் எடுத்த வேறொரு காவிய நாயகனும் இல்லை. எல்லா இந்திய மொழிகளிலும் பெரும்பான்மையான தெற்காசிய மொழிகளிலும் ..
₹276 ₹290
இராமானுஜர்: எளியோரின் ஆச்சாரியர்
-5 %
இதனை வரலாற்றுப் புத்தகம் என்பதைவிட, உயர்ந்த மனிதர், மானுட நேயர் ஒருவரின் எடுத்துகாட்டான வாழ்வின் விளக்கம் என்று கொள்ளலாம்.சாதாரண மக்களுக்காக வாழ்ந்த இராமனுஜர்  போன்ற மகான்கள் வரலாற்றால் புறக்கணிக்கபட முடியாது என்பதை எடுத்துக்காட்டுகிறது இப்புத்தகம்...
₹166 ₹175
இராமாயண உள்ளுறை பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும்
-4 %
தமிழர் என்போர் யார் என்பதைக் கண்டுகொள்ள உதவும் ஒரு முக்கியமான புத்தகம். தமிழர் யார் என்ற விவாதம் இன்று தமிழ்ச் சூழலில் தீவிரமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த நூலில் இராமாயண உள்ளுறையை நிமித்தமாகக் கொண்டு தமிழர்களின் சாதி அடுக்கை விசாரணைக்கு உள்ளாக்குகிறார் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை. இதற்கு எழுத்து..
₹67 ₹70
இராமாயண சுந்தர காண்டம்
-5 % Out Of Stock
(இராமாயண) சுந்தர காண்டம் என்பது அரிய தத்துவத்தை உள்ளடக்கியது. சீதை என்கிற மனித ஆன்மா, லௌகீக பஞ்ச பூதங்களினால் சிறைப்படுத்தப்பட்டு உழன்று நிற்கும் வேளையில் பரமாத்ம பேரானந்தத்தை அடையும் தருணத்தை பகவான் பக்த அனுமன் மூலம் தெரியப்படுத்துகிறார். விழுமிய விமுக்தி விமோசனம் பெறுகின்ற ஆனந்தப் பரவசத்தையே சீதை ..
₹76 ₹80
இராமாயணக் குறிப்புகள்
-4 %
Publisher: PSRPI Veliyidu
இராமாயணக் குறிப்புகள்”இராமாயணம் நடந்த கதை அல்ல என்பது தெளிவு. அதற்குச் சரித்திரம் இல்லை; அது அறிவுக்குப் பொருத்தமானதாகவோ ஆராய்ச்சிக்குப் பொருத்தமானதாகவோ இல்லை. தேவர், அசுரர் என்கின்ற பிரிவும், பிறப்பும் இருக்க முடியாது. இந்தப் பிரிவுக்கு எந்த மாதிரியான உருவ, அங்க, மச்ச அடையாளமும் கிடையாது...
₹48 ₹50
Showing 5773 to 5784 of 28082 (2341 Pages)