Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
கம்யூனிஸ்ட்டுகள் ஆதிக்கம் செலுத்தும் இடத்தில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் ஒடுக்கப்படுகிறார்கள். இஸ்லாமியர் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்ட்டுகள் ஒடுக்கப்படுகிறார்கள். வெள்ளை கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் கறுப்பு கிறிஸ்தவர்கள், பூர்வகுடிகள் ஒடுக்கப்படுகிறார..
₹352 ₹370
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சமகாலத்தில் வாழ்ந்த சமூகவியல் ஆய்வாளரான தொ.பரமசிவனிடம் பழகிய அனுபவங்கள் இனிமையானவை. உரையாடலை ஈர்ப்புக்குரிய கலையாக மாற்றியவர் அவர். ஆய்வாளரான அவர் தன்னைக் காண வருகிறவர்களிடம் தொடர்ந்து தீராத உரையாடலை நடத்திக் கொண்டே இருந்தார். பேசுவதில் உள்ள அளப்பரிய வேகம் எழுதுவதில் அவருக்கு அந்த அளவுக்கு இல்லாமல் ..
₹76 ₹80
Publisher: நீலவால் குருவி
நாம் இப்போது கண்ணாடி, பீங்கான், எஃகு, எவர்சில்வர், செப்பு, அலுமினியம் எனப் பல்வேறு பொருட்களால் செய்யப்பட்ட வகை வகையான பாத்திரங்களைப் பயன்படுத்துகிறோம். தொழில்நுட்பங்கள் அறியப்படாத காலத்தின் மனிதர்கள் எந்த மாதிரியான புழங்கு பொருட்களை வைத்திருந்தார்கள்? களிமண்ணாலும் மரத்தாலும் செய்த பாத்திரங்களைச் செய..
₹95 ₹100
Publisher: இந்து தமிழ் திசை
‘சித்திரச் சோலை’ நூலைப் படிக்கும்போது ஒரு பன்முகக் கலைஞரின் வாழ்வு எப்படி ரத்தமும் சதையுமாக வார்த்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். ஓவியர், நடிகர் என்ற இரு அம்சங்களில், இரு வேறு கோணங்களில் தன் ஒட்டுமொத்த அனுபவங்களையும் ‘சித்திரச் சோலை’யில் சிவகுமார் அவர்கள் வடித்துள்ளார்..
₹271 ₹285
Publisher: குறிஞ்சி பதிப்பகம்
உடல், உணர்வுகளின் கிடங்கு, மூட்டை மூட்டையாய் உணர்வுகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உடம்பிலும், கோபத்தை கண்களிலும், துயரத்தை கண்ணீரிலும் வெளிப்படுத்துவதுபோல்… மகிழ்ச்சியை ஒரு புன்னகையால் வெளிப்படுத்த முடியாது.
மகிழ்ச்சி, பூமி முழுமைக்கும் பகிர்ந்தளிக்க வேண்டிய எழுச்சி. உடலெங்கும் திவலை திவலையாய..
₹67 ₹70