Publisher: குமரன் பதிப்பகம்
ஜென்னின் பூடகமான, உணர்வின் அதிநுட்பத்துக்கு வாசகரை நோக்கி அழைத்துச் செல்பவை பழநிபாரதியின் கவிதைகள்.
பழநிபாரதி தமிழ்நிலங்களின் கவிஞர். முல்லை எனப்படும் காடு சார்ந்த நிலம் குறித்த அவர் கவிதைகள் முக்கியமானவை.இலக்கியம், நிலமும் பொழுதும் ஆகிய இரண்டின் கூட்டுறவால் மனித அசைவுகளை எடுத்துக்காட்டுவது. பழநிபார..
₹57 ₹60
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
வதனப் பால்வெளியில் பிரியத்தின் ஒளி சுழலும் திவ்ய ரூபியே...
அந்திவொளிப்பட்டு மின்னும் இந்தச் சூர்யகாந்திப் பூக்கள், விதைகளில் எண்ணெய் பிழிந்து
எடுப்பதற்காக மட்டுமே படைக்கப்பட்டவையா....
சலிப்புறாத தவமுனைப்பென மேற்கின் விளிம்புவரையிலும் சூர்யக் குதிரைகளின் ஒளி
நடையை இந்தப் பூக்கள் பின்தொடர்கின்றன. மலர..
₹143 ₹150
Publisher: வாசகசாலை பதிப்பகம்
ஒன்றை இன்னொன்றாய் காணப் பயில்வது, கலை செய்யும் அம்சங்களில் பிரதானம். வலியை அதீத உயரங்களில் நின்று பேசும் உவமேயங்கள், சமயங்களில் படிமங்கள் ஆசிரியருக்கு கைவருகின்றன. அன்றாடங்களுக்குப் போராடும் எளியவர்களின் வாதைகளுக்கு, வக்கீல் ஆகின்றன பல கவிதைகள். நிதானத்தை நோக்கிய அவசரம் மிக்க பரபரப்பும் ஆர்பரிப்பும்..
₹143 ₹150
Publisher: வாசகசாலை பதிப்பகம்
வரப்பு அருகு மேலிருந்த
பனித்துளியை
கல்மூக்குத்தியென நினைத்த
ஊதாரி வெயில்
கழற்றிக் கொண்டு சென்றது
அடகுக் கடை
– நூலிலிருந்து..
₹114 ₹120
Publisher: இறைவி வெளியீடு
பயணங்களில் காப்பி கடைகளைக் கடந்தால் அங்கு ஒரு மேசையில், சிரித்துப்பேசி காப்பிக் குடித்துக் கொண்டிருக்கும் நம்மையும் கடக்கிறேன்......
₹171 ₹180
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பருவத்தின் முன்பும் வரும்;
பாரதியின் சுயசரிதை படியுங்கள்.
பருவத்திலும் வரும்;
தபூசங்கரின் வெட்கத்தை படியுங்கள்.
பருவம் கடந்தும் வரும்;
கலீலின் முறிந்த சிறகுகள் படியுங்கள்.
ஆதிக்குகைகளின் பச்சிலைச் சாறுகள் பிழிந்தவளது
தூரிகைக் கவுச்சியிலிருந்துத் தொடங்கிவிட்டது
இந்தச் சுகமான உளறல்கள்...
₹133 ₹140