Publisher: அடையாளம் பதிப்பகம்
கலைக்களஞ்சியம் என்பது எழுத்து வடிவிலான அறிவுத் தொகுப்பு. அது பல துறை அறிவை உள்ளடக்கியதாகவோ, ஒரு குறிப்பிட்டத் துறைக்கானதாகவோ, நிலம், இனம் குறித்தோ அமையலாம்.
தமிழுக்குப் புதிய முயற்சியாக அமையும் இந்தக் களஞ்சியத்தில் வேதசகாயகுமார், இலக்கியத் திறனாய்வை முன்வைத்துத் தொகுத்திருக்கிறார். இதில் தமிழ் இலக்..
₹371 ₹390
Publisher: வம்சி பதிப்பகம்
பா.செ.வின் எழுத்துகள் இப்படி ரத்தமும், சதையுமாக அடக்கப்பட்டவர்களின், கைவிடப்பட்டவர்களின், விளிம்பு நிலை மக்களின் ஆன்மாவை வெளிக்காட்டிக் கொண்டு நிற்பதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கிறது. ஒரு ஜெருசலேத்தின் சிறுவன் முதலாக அவருடைய ஒவ்வொரு பாத்திரமும் அவரையே உள்வாங்கிச் செரித்திருக்கிறது. ஒவ்வொரு பாத்திரத..
₹171 ₹180
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை, கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று. ஒரு வாசகன் இலக்கியத்திற்குள் நுழைகையில் எழும் பல வினாக்களை இது எதிர்கொள்கிறது. பலகோணங்களில் அவற்றை விவாதிப்பதன் வழியாக இலக்கியம் ஏராளமான வண்ணவேறுபாடுகள் கொண்ட ஒரு களம் என்னும் புரிதலை உருவாக்குகிறது. ..
₹152 ₹160
Publisher: INSTITUTE OF ASIAN STUDIES
வெறும் இலக்கியவாதிகளான தீர்வுகாண முடியாத பலவேறு இயக்கியப் பிரச்சனைகளுக்கும் இலக்கியப் புதிர்களுக்கும் இவக்கிய ஈடுபாடுமிக்க அறிவியல் அறிஞர்களால் தகுந்த விளக்கங்கள் தரப் பட்டன ஷேக்ஸ்பியரின் ஹாம்டை மாக்பத் போன்ற நாடகங்களின் கதை மாந்தர்கள் தொடர்பாக எழுந்த பல்வேறு இலக்கியப் புதிர்களுக்கு பிராபய்ட் போன்ற..
₹86 ₹90