Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழில் நாவல் இலக்கியத்துக்குத் தடம் அமைத்த முக்கிய படைப்புகளான ‘மண்ணாசை’யையும் ‘நாகம்மா’ளையும் இந்த மண் தந்திருக்கிறது. சி.ஆர். ரவீந்திரனின் ‘ஈரம் கசிந்த நில’த்தையும் அதன் தொடர்ச்சியாகவே பார்க்க முடியும். இன்றைய மனிதவாழ்வில் எச்சங்களாகி நிற்கும் அடிப்படையான சில குணாம்சங்களுக்கு ஆதாரமான மண்சார்ந்த ..
₹219 ₹230
Publisher: அடையாளம் பதிப்பகம்
முஸ்லிம் அடிப்படைவாதிகள் கலையை எதிர்ப்பவர்களாக பார்க்கப்படுகிறார்கள். ஆனால் முஸ்லிம் நாடான ஈரானோ உலக கலைப் படங்களுக்குத் தலைமை தாங்கும் தகுதிபெற்று நிற்கிறது. இந்த நகைமுரண் பற்றியும், சினிமா என்ற நுண்கலையை முஸ்லிம் உலகும் முஸ்லிம் அல்லாத உலகும் எவ்விதம் எதிர்கொள்கின்றன என்பது பற்றியும் இந்நூல் விவரி..
₹124 ₹130
Publisher: விடியல் பதிப்பகம்
இன்றைக்கு உலகின் பிரபல கிராஃபிக் நாவலாசிரியர், ஓவியர், விருதுகள் வென்ற திரைப்பட இயக்குநர் எனப் பன்முகக் கலைஞராக மர்ஜானே திகழ்கிறார். இதற்கு அடிப்படைக் காரணம் அவருடைய பெற்றோர் சுதந்திரமாக வளர்த்தது, சிறு வயதிலேயே படிக்க வெளிநாட்டுக்கு அனுப்பியது, வாழ்க்கையில் முக்கியத் தவறுகளைச் செய்து பார்த்துத் திர..
₹95 ₹100
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
குறியீட்டு ஆழமும் மொழியும் அழுத்தமும் உடைய ஜெயமோகனின் சிறுகதைகள் உத்வேகம் ஊட்டும் வாசிப்பனுபவங்களும்கூட. எளிமையான ஒரு மேற்பரப்பு எல்லா கதைகளுக்கும் உள்ளது. பேய்க்கதைகளின் பாணியில் எழுதப்பட்ட கதைகள் சுயசரிதைக் குறிப்புகள் போன்ற கதைகள், கட்டுரைக்கும் கதைக்கும் நடுவில் இயங்கும் கதைகள் என பலவகைப்பட்ட வக..
₹171 ₹180
Publisher: Dravidian Stock
உலகம் வியக்கும் வண்ணம் ஓயாது உழைத்தார். தன் இறுதி மூச்சுள்ளவரை அயராது பாடுபட்டார். உண்மையாகத் தொண்டாற்றினார். உறுதியுடன் செயல்பட்டார். அவர் செல்வந்தராயிருப்பினும் செல்வம் சேர்க்க விழையவில்லை. அவரை நாடிப் பல பொறுப்புக்கள் வந்தபோதும் அவற்றினை உதறித் தள்ளினார். அத்தகைய பெருந்தகையை, பேரறிவாளனை இந்நாள் வ..
₹361 ₹380