Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பழந்தமிழ் நூல் பதிப்பு வரலாற்றில் நிலைபேறுடைய பெயர் உ.வே.சாமிநாதையர். பதிப்பு நுட்பங்களைத் தம் அனுபவத்தின் மூலமாக அறிந்த செம்மையாகச் செய்த அவர் பல்வுறு தளங்களி் ஆளுஐம கொண்டவர். மிகுந்த புலமையாளர். உரையாசிரியர். உரைநடை எழுத்தாளர். தம் காலச் செய்திகளைப் பதிவாக்குவதில் பெ விருப்புடைய ஆவணக்காரர். சிறந்த..
₹228 ₹240
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மனித குலத்தில் வகைமைக்குப் பஞ்சமில்லை. வகைமைமீது கொண்டிருக்கும் பிரியம் இந்தப் பக்கங்களில் உறுதிப்பட்டிருக்கிறது. இது உண்மையில் முழுமைமீது கொள்ளும் விருப்பம்தான். (குமாரசெல்வா) தன் அனுபவ உலகத்தை ஒட்டி நின்று பெற்று, விலகி நின்று சொல்கிறார். எல்லாக் கதைகளிலும் குமிழியிடும் நகைச்சுவை உணர்வு விலகலைய..
₹90 ₹95
Publisher: பாரதி புத்தகாலயம்
உக்ரைன்-ரஷ்ய போர் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. ரஷ்யாவின் யுத்தம் நியாயமானதா? உக்ரைனில் நடக்கக்கூடிய குழப்பங்களுக்கு யார்காரணம்? இது உலக யுத்தமாக மாறுமா? இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு நாட்டின் மீது இப்படிப்பட்ட தாக்குதல் நடந்ததே இல்லை? என்பது உண்மையா? அமெரிக்காவும் ஐரோப்பாவும் நடத்தக்கூடிய ஊடக ..
₹95 ₹100
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தனது சரித்திரம் முழுதும் உக்ரைன் பல்வேறு தரப்புகளால் மிதி பட்டிருக்கிறது. அனைத்துக்கும் உச்சமாக சோவியத் யூனியனில் இருந்த காலத்தில் அத்தேசம் அனுபவித்த கொடுமைகள் சொல்லுந்தரமற்றது. சோவியத் என்னும் கட்டமைப்பு சிதறி, இதர தேசங்கள் தத்தமது வழியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு சுதந்திரமாக வாழத் தொடங்கிய பின்பும் ..
₹152 ₹160
திட்டமிட்டு வாழுங்கள் தற்செயலாய் அல்ல...
₹333 ₹350
Publisher: நர்மதா பதிப்பகம்
எதிர்மறையான எந்த எண்ணமும் வெற்றிக்கு வழி வகுப்பதில்லை “ உங்களால் முடியும்” என்ற புத்தகத்தலைப்பே உங்களுக்கு உத்திரவாதம் அளிக்கிறது. திரும்ப திரும்ப ஒரு கருத்தை நினைவுபடுத்திக் கொண்டிருந்தாலே அது பெரிய சக்தியாக உருப்பெற்று விடுகிறது. “ உங்களால் முடியும்” என்கிற புத்தகத் தலைப்பை நீங்கள் திரும்ப திரும்ப..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
தன்னம்பிக்கையையும் ஆரோக்கியத்தையும் புதுப்பித்து வளர்க்கும் அரிய செய்திகள் இந்த நூலில் உள்ளன. உங்கள் வாழ்க்கைச் சூழ்நிலைக்கு பொருத்தமான செய்தி எது என்று நினைக்கிறீர்களோ அதை விடாமல் பின்பற்றி வந்தால் நிச்சயம் மகிழ்ச்சியான ஆரோக்கிமான வாழ்க்கை உண்டு. தினமும் மூன்று வேளை தலா ஐந்து நிமிடம் மட்டுமே மூச்சு..
₹67 ₹70