Publisher: கருப்புப் பிரதிகள்
கவிதை மனிதன் மனதின் குரல் நார்சியஸ் தனம் மார்க்ஸ் முல்லர் சொன்னதுபோல் காதினோதீசம் போன்றோ அல்லது இன்னும் சொல்லாத பலவற்றைப்போன்றோ இருக்கும்/இருக்காது
-மீரான் மைதீன்..
₹86 ₹90
Publisher: வாசகசாலை பதிப்பகம்
அறிவியலில் உண்மை என்பது அந்த அந்தத் தினங்களுக்கானது நேற்றைய உண்மை இன்று இல்லையென்றாகி இன்று புதியதொரு உண்மை முளைத்திருக்கும் நாளை இதையும் பொய்யாக்க வேறொரு உண்மை முளைக்கும் அறிவியல் என்றாலே மாற்றங்கள் மட்டும்தான்...
₹143 ₹150
Publisher: உயிர்மை பதிப்பகம்
தமிழில் அறிவியல் புதிர்களைப் பற்றி எழுதும் எழுதும் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர் ராஜ் சிவா. அவரது இதற்கு முந்தைய நூல்களான எப்போது அழியும் இந்த உலகம்?, இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில் வெளிவரும் இந்த நூல் சிருஷ்டியின் ரகசியங்கள் என்ன, இறப்புக்குப் பின்..
₹114 ₹120
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் பங்குபெற்ற கவியரங்கங்களில் பாடப்பெற்ற கவிதைகளின் முதல் தொகுதியே ‘இறந்ததால் பிறந்தவன’; என்று தொகுத்து தரப்பட்டுள்ளது.
சில எடுத்துக்காட்டுகள்:
வேலூரில் கவிஞர் கண்ணதாசன் தலைமையில் கவியரங்கம்.
தலைப்பு: குடும்ப நலம். நடந்த இடம் ஒரு கல்யாண மண்டபம்.
என் கவிதையை இப்படித் த..
₹219 ₹230
Publisher: உயிர்மை பதிப்பகம்
பிறப்புறுப்பு இருக்கும் கடவுள் என் கவிதையை வாசிக்க நேர்ந்தால் அவருக்கு உடனடியாகக் கெட்ட வார்த்தைகளோடு அதைப் புணரத் தோன்ற வேண்டும். பின் அதிலிருந்து ஒரு உலகம் பிறக்கும் திரைகளற்று, வெறுப்பற்று, பொறுப்பற்றுத் தன்னைக் கடவுள் நீக்கிக்கொள்ளாத ஒரு இடம். ஆனால் கடவுளுக்குப் பிறப்புறுப்பு உண்டா இல்லையா எனத் ..
₹76 ₹80
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பாம்பாட்டி சித்தனின் கவிதைகள், ஒரு குழந்தையின் ஆர்வமும் அவதானிப்பும் நிரம்பிய ஒரு விதமான பரிசோதனைகள். தொடர்ச்சியான பல்வேறு பரிசோதனைகளின் வாயிலாகத் தங்களுக்கான புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்பவை. இதனாலேயே இக்கவிதைகள் எதிர்காலத்திலிருந்து நிகழ் கணத்தில் இயங்கும் தன்மையுடையனவாக இருக்கின்றன. முரண..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
இறந்தவர்கள் ஆவியுடன் நீங்களும் பேசலாம் இந்நூல் உண்மை அனுபவங்கள் மற்றுல் ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் முறைகள். இந்நூலில் மெய்சிலிர்க்கும் தமது அனுபவங்களையும் கூறி இருப்பதோடு இந்நுலை படிப்பதின் மூலம் அவரவர்களே பிறர் உதவியின்றி வீட்டிலேயே ஆவிகளை அழைத்துப் பேசவும் உதவியிருக்கிறார். பல்வேறு பத்திரிகைகளில் ..
₹133 ₹140
Publisher: பரிசல் வெளியீடு
களத்திலும் கதாப்பாத்திரத்திலும் தமிழ் வாசகன் மிக எளிதில் தன்னைப் பொருத்தி ரசிக்கக் கூடிய ஒற்றுமைகளுடனும் அதே வேளையில் அச்சமூகத்தின் நமது கலாசாரத்துடனான மெல்லிய வேற்றுமைகளையும் உணர்ந்து சுவைக்கக் கூடியதாக இருக்கின்றன சீனத்துச் சிறுகதைகள், பல இடங்களில் நகைச் சுவையுணர்வுடனிருக்கும் இச்சிறுகதைகள் நமது க..
₹475 ₹500
Publisher: எதிர் வெளியீடு
இக்கதைகள் தமிழவனால் மிகச்சமீபத்தில் எழுதப்பட்டவை. கடந்த ஓராண்டுக்குள் எல்லாக் கதைகளும் உருவாயின. பல தொகுப்புகளாக ஏற்கனவே வந்த அவருடைய முந்தைய கதைகள் தனிமுத்திரையுடன் உள்ளன. அவை தமிழ்ச்சிறுகதைகளில் அதுவரை இல்லாத இலக்கியக் குணங்களைக் கொண்டிருந்தன. இப்போது வரும் இத்தொகுப்பு அவை எல்லாவற்றையும் விட இன்ன..
₹190 ₹200
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
1 உண்மையான மனிதர்கள்
முகமது ம்பௌகர் சார்
2 பகலின் வார்த்தைகள்
மிய்கோ கவாகமி
3 சாப்பிடும் நேரம்
மிய்கோ கவாகமி
4 எஸ்ஸாவும் எல்லாவும் – எப்போதுமே
மிய்கோ கவாகமி
5 மேரியின் காதலுக்கு ஆதாரம்
மிய்கோ கவாகமி
6 கரோனாங்
எகா குர்னியவான்
7 ஓடுங்கள் அப்பா
கிம் அஇரான்
8 தனிமைப்பாடு
சபா பாபிகர் இப்ராஹீம் சன்..
₹152 ₹160
Publisher: சந்தியா பதிப்பகம்
வரலாற்றில் தவிர்க்க முடியாத மனிதப் புனிதர் இயேசு! அவர் மீட்பராகவோ,
போதகராகவோ, சிந்தனையாளராகவோ, தத்துவ ஞானியாகவோ, அன்பின்
வடிவமாகவோ எல்லோரையும், எல்லாவற்றையும் ஏதோ ஒரு விதத்தில் தொட்டுக்
கொண்டே இருக்கிறார். இந்த நூல், இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை மிக
எளிமையாகவும், நேர்த்தியாகவும், கவித்துவமாகவும், வசீ..
₹713 ₹750