Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
நவீனத்திற்குப் பிந்தைய தமிழ்க் கவிதை அடைந்திருக்கும் நெகிழ்வான பாய்ச்சலுக்கு ஒரு நற்சான்று திருச்சாழல். இப்படி ஒரு கவிஞன் தோன்றுவதற்காகத்தான் தொடர்ந்து மொழியில் விமர்சனங்களும் கவிதை தொடர்பான குறைகளும் அல்லற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. வேறு எதற்காகவும் இல்லை.
கவியின் பன்மைத்தன்மையின் சுய வியாபகம் சூ..
₹71 ₹75
Publisher: புது எழுத்து
திருச்சாழல்செளந்தர்யமும், காதலும், மானுடத்தின் மீதான அன்பும், துரதிர்ஷ்டத்தை நோக்கி, துயரத்தை நோக்கி, பைத்தியத்தை நோக்கிச் செல்லும் சரிந்த பாதை கண்டராதித்தனுடையது.அவரது உலகில் எல்லாமே பிரிக்கவியலாத ஞாபகத்தின் பிரக்ஞையில் பிணைந்து கிடக்கிறது. அந்தவுலகிலேயே உழலும் கண்டராதித்தனின் கவிதைத் தன்னிலை பல உர..
₹67 ₹70
Publisher: உயிர்மை பதிப்பகம்
அரூபமான உணர்வுகளைக் காட்சிபடுத்துவதிலும் புலப்படாத அனுபவங்களை சித்திரமாக்குவதிலும் இன்றைய இளம் கவிஞர்கள் அடையக்கூடிய வெற்றிகளுக்கு நர்சிம் எழுதும் இக்கவிதைகள் ஒரு உதாரணம். தனது ததும்புதல்களையும் தவிப்புகளையும் அவர் வெகு கச்சிதமான மொழியில் முன் வைக்கிறார்...
₹38 ₹40
Publisher: கடல் பதிப்பகம்
ஒடுக்கி வைக்கப்பட்ட இளம் பெண்ணின் மன உணர்வுகளில் இருந்து பீறிட்டு எழும் தீராக் காதலையும், தீராக் காமத்தையும் படிமங்கள் அதிகமின்றி அழகிய சொற்களில் வெளிப்படுந்த முயல்பவை பிரதீபாவின் கவிதைகள் அந்தரங்க விசும்பல்களை கூட கனிவு கூடிய பெண்ணின் மனமொழியில் சுருதி, லயம் இயல்பாக மீட்டி வந்திருப்பது இவர் கவிதைகன..
₹152 ₹160
Publisher: தன்னறம் நூல்வெளி
முன்பு
எனக்குத் தோன்றும்போதெல்லாம்
அந்தச் சிற்றாற்றங்கரையில் அமர்ந்திருப்பது
வழக்கமாயிருந்தது
அது பாய்ந்துகொண்டிருந்தது.
தன்வழியில்
ஒருமுறை
வான்சூடிய பிறையைப் பேசியவாறு
தோல் மிதவையில்
அது
என்னை அழைத்துச்சென்றதும்
பாறைகள் மீன்கள் பாதைகள் குறித்தும்
ஞாபகமிருக்கிறது
அதன்பிறகு
எங்கள் சந்தி..
₹95 ₹100