Publisher: நேர்நிரை பதிப்பகம்
தெப்பக்கட்டை - யுகபாரதி :தனது மூனாவது காதலனோடுகுடும்பம் நடத்தும் புஷ்பலதாவுக்குஎந்தக் கவலையும் இல்லைமடிப்பு விழுந்தஇடையைப் பற்றி! ..
₹43 ₹45
Publisher: நேர்நிரை பதிப்பகம்
தெருவாசகம் - யுகபாரதி:ஆதியும் அந்தமுமான அந்த இறைவனைப் பாடியது திருவாசகம். வீதியே சொந்தமென்று கிடக்கிற சாமான்யர்களுக்கானது இந்த தெருவாசகம். எங்கோ தூரக் கரைகளில் பொறுக்கப்படாமல் கிடக்கிற கிளிஞ்சல்களைப் போல இன்னும் எழுதப்படாமல் இருக்கிற மனிதர்களைப் பற்றிய பதிவு இது. நமக்காக கறைகளைத் துடைப்பவர்கள்; நமக்..
₹62 ₹65
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
சரியான வார்த்தைகள் சரியான வரிசையில் இருக்கும்போது கவிதை வந்துவிடுகிறதா? தெரியவில்லை. ஆனாலும் ஒரு நல்ல கவிதையைப் படிக்கும்போது ஒரு நல்ல இசையைக் கேட்ட சிலிர்ப்பை உணர முடிகிறது. அந்த உணர்வைத் தரும் எதுவும் எனக்குக் கவிதையாகவே தெரிகிறது. சீன இயக்குநர் ஸாங் Road home ஒரு காட்சிக் கவிதை. என்யோமோரிக்கானின்..
₹95 ₹100
Publisher: உயிர்மை பதிப்பகம்
இருண்ட காலத்தின் பாடல்களான இக்கவிதைகள், தீமையின் இந்த கனத்த இருளை துல்லியமாகப் பதிவுசெய்கின்றன. இந்திய வரலாற்றில், கொந்தளிப்பான காலமொன்றின் இலக்கிய சாட்சியங்களாக இவை திகழ்கின்றன. அநீதியும் ஒடுக்குமுறையும் தங்கள் கொடுங்கரங்களை எல்லோர்மீதும் விரித்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இக்கவிதைகள் உக்கிர..
₹185 ₹195