Publisher: வாசல் படைப்பகம்
உலகின் முதல் கம்யூனிஸ்ட் சதி வழக்குஉலகம் முழுவதிலும் தத்தித் தவழ்ந்து வளரும் தொழிலாளர் இயக்கங்களை, தளிராக இருக்கும்போதே அழித்துவிடத் துணியும் கொடுங்கரங்கள் எத்தனை எத்தனை… வரலாறு நெடுகிலும் சதிவழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டோர் சித்திரவதைக் கொட்டடிகளில் கழித்த இரத்தம் கசியும் இரவுகள் எத்தனை எத்தனை… உய..
₹29 ₹30
முதலில் தான் ஒரு ஜெர்மானியர், பிறகுதான் தான் ஒரு யூதர் என்று எடி ஜேக்கூ தன்னைப் பற்றி எப்போதுமே கருதி வந்திருந்தார். ஆனால் அந்த எண்ணம், 1938 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், நாஜிப் படையினர் அவரை அடித்து உதைத்துக் கைது செய்து வதை முகாமுக்கு இழுத்துச் சென்றபோது முற்றிலுமாக மாறியது. அதற்கடுத்த ஏழு ஆண்டுகள்..
₹379 ₹399
Publisher: தக்கை
உலகில் ஒருவன்கண்கள் குளமாகிவிட்டன. அந்நியம் இறைக்கும் கண்ணீர். இடமும் வாசகனையும் காட்சிகளும் அவனறியாதவையாக இருக்க தன்னிலிருந்து கரைந்தழிந்து போகும் பழகியவற்றின் வாசனையை இழந்துகொண்டு ஏதிலியாய் நிற்பவன் தனக்குச் சிறகு முளைக்கவேண்டும் என்று ஓரிரு நாட்களாய் பிரார்த்திக்கின்றான். கடவுள் கறுக்காமல் அவற்றை..
₹114 ₹120
Publisher: நர்மதா பதிப்பகம்
உலக நாடுகளின் கலாச்சாரங்களையும் பாரம்பரியப் பெருமைகளையும், கலைச் சிறப்புகளையும் வரலாற்று மாண்பினையும், பழக்க வழக்கங்களையும் புரிந்து கொள்ள இந்நூல் வழி வகுக்கிறது..
₹285 ₹300
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
காசுமீர் விடுதலைப் போராட்டம், நாகா விடுதலைப் போராட்டம், யூகோஸ்லாவியா விடுதலைப் போராட்டம், கொசாவோ விடுதலைப் போராட்டம், குர்திஸ்தான் விடுதலைப் போராட்டம், பாலத்தீனம் விடுதலைப் போராட்டம், கிழக்குத் திமோர் விடுதலைப் போராட்டம், தமிழீழ விடுதலைப் போராட்டம், திபெத் விடுதலைப் போராட்டம், உய்கூர் விடுதலைப் போரா..
₹209 ₹220
Publisher: நர்மதா பதிப்பகம்
உலகை உருவாக்கிய இந்திய விஞ்ஞானிகள் 50 அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை அவர்களின் கண்டுபிடிப்பும், பெற்ற விருதுகள் , கௌரவங்கள் என அனைத்து விவரங்களையும் ஆசிரியர் எழுதியுள்ளார். அறிவியல் ஆர்வலர்களுக்கு பெரிதும் உதவும் இந்நூல்..
₹71 ₹75
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் தொகுத்து தந்துள்ள விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாற்றை படிப்பதால் இளைய தலை முறையினரின் உயர்வுக்கும் மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் விஞ்ஞான வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமையும் வகையில் ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹57 ₹60
Publisher: பாரதி புத்தகாலயம்
ஆயிஷா இரா. நடராசன் சாகித்ய அகாதமி (சிறுவர் இலக்கியம்) விருது பெற்றவர். தமிழின் முன்னணி கல்வியாளர், அறிவியல் வரலாற்றாளர். இயற்பியல், கல்வி மேலாண்மை மற்றும் உளவியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். இவரது நூல்களில் இந்நூல் மிக முக்கியமானது...
₹105 ₹110
Publisher: பாரதி புத்தகாலயம்
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பிஜேபி ஒன்றிய அரசு எடுத்துக் கொண்ட முயற்சிகளைவிட, தமிழ்நாட்டில் இப்போராட்டத்தைத் தடுப்பதற்கும், சீர்குலைப்பதற்கும் அப்போதிருந்த அதிமுக ஆட்சி எடுத்துக் கொண்ட முயற்சி கூடுதல் என்றே சொல்லலாம். காவல்துறையை ஏவி போராட்டத்தைத் தடுப்பது, பொய் வழக்குப் போராடுவத..
₹114 ₹120