Publisher: சூரியன் பதிப்பகம்
'உலகை உலுக்கும் உயிர்க்கொல்லி நோய்கள்' என்ற இந்த நூல் ஓர் அற்புதமான படைப்பு. அவரது முந்தைய நூல்களைப் போலவே இதுவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. பாமர மக்களும் பயனுறும் வகையில் இதை எளிய முறையில் வடித்திருக்கிறார். எல்லாவித தொற்று நோய்களையும், அவற்றைக் கண்டறியும் முறைகளையும் தொகுத்து பூரணமாக விளக்கியிருக..
₹95 ₹100
Publisher: கிழக்கு பதிப்பகம்
• அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த சமூகத்தை விடுவிக்க ஸ்பார்டகஸ் தொடுத்த வீரஞ்செறிந்த போரின் கதை. • மூடத்தனத்துக்கு எதிராகவும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் போராடிய புத்தரின் போராட்டங்கள், போதனைகள். • ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக இயங்கிய கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் எங்கெல்ஸின் புரட்சிகரப..
₹233 ₹245
Publisher: பாரதி புத்தகாலயம்
ஆண்களால் எழுதப்பட்ட வரலாறுகளில் பெண்களுக்கு இடமிருந்ததில்லை. அறிவுத் தளத்தில் இந்த உலகம் முன்னேறுவதற்கும் பெண்களின் பங்களிப்பு கணிசமாக இருந்திருக்கிறது. அப்படிக் கணிதத்தில் பங்களிப்புச் செய்த கிரேக்க கணித மேத ஹைபேஷாவிலிருந்து, இன்றைய ஈரானிய கணிதமேத மரியம் மிர்ஸாகனி வரை இந்த நூலில் 15 கணித மேதைகளைப் ..
₹171 ₹180
Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை உலகையும், இப்போது பெற்றிருக்கும் நாகரிகத்தையும் உருவாக்கிய கலைகளின் வகைப்பாடுகள், மனிதன் கற்றதா, கடவுள் தந்ததா? கலைகளின் கதை இது. இந்நூலில் ஆய கலைகள் அறுபத்து நான்கு என்ற தமிழ்ப் பாடல் கூறுவதுபோல் கலைகள் 64 உடன் மேலும் நாமறிந்த கலைகளைப் பற்றியும் இந்நூல் கூறுகிறது...
₹76 ₹80
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
உலக இலக்கியத்தை கற்றுக்கொள்வது மானுடமேன்மையை புரிந்து கொள்ளும் செயல்பாடாகும். இந்த நூற்றாண்டின் மிக முக்கிய இலக்கியவாதிகளை, அவர்களின் படைப்புலகை,வாழ்க்கை அனுபவங்களை விரிவாக எடுத்துப் பேசுகிறது உலகை வாசிப்போம்...
₹190 ₹200
Publisher: பாரதி புத்தகாலயம்
‘ஜான் ரீடு’ எழுதிய இந்தப் புத்தகத்தை அளவிலா ஊக்கத்தோடும் தளராத கவனத்தோடும் படித்தேன். அனைத்து உலகிலுமுள்ள தொழிலாளர்களுக்கு முழுமனதுடன் இப்புத்தகத்தை சிபாரிசு செய்கிறேன். லட்சக்கணக்கான பிரதிகளில் அச்சாகி வெளிவர வேண்டும், உலகின் எல்லா மொழிகளிலும் வரவேண்டுமென நான் விரும்பும் புத்தகம் இது. - லெனின்..
₹285 ₹300