Publisher: பரிதி பதிப்பகம்
ஒவ்வொருவருக்கும் பள்ளிப்பிராயம் அழகான ஓவியமாக மனத்தில் இருக்கிறது. நினைக்கும்போதெல்லாம் இனிமை சேர்க்கும் பால்ய ஞாபகங்கள் அவை. ‘அந்தக் காலம்' என்று பேசப்படும் பள்ளிப்பிராயம் வற்றாத ஜீவநதியாக மனிதர்களுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த மீட்டெடுக்கமுடியாத பள்ளிப்பொழுதுகளை இங்கே பலரும் நினைவு கூறப் போக..
₹190 ₹200
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
உள்ளொளிப் பயணம்குட்டிக்கதைகள் மற்றும் சிறுசிறு நிகழ்வுகளுடன் அறிவார்ந்த விஷயங்கலையும் நல்ல கலையம்சத்துடன் வெளிப்படுத்தும் இந்நூல் படிப்பதற்கும் படிப்பினைக்கும் உரிய நூல்.உள்ளொளி என்பது அறிவாகவும், அன்பாகவும் கருணையாகவும் மனசாட்சியாகவும் மன உறுதியாகவும் விழிப்புணர்வாகவும் உள்ளுணர்வாகவும், இயற்கை மீதா..
₹304 ₹320
Publisher: புதுப்புனல்
உள்வெளிப் பறவை“படிமங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வந்து ஒரு நேர்த்தி இழையோடி இருக்க, உள்ளத்தை அழுத்தமாகத் தொட்டு இயக்கும், வாழ்வியலை மையமாகக் கொண்ட முற்றிலும் புதிதான நவீனக் கவிதைகள்.” சென்னையில் வசிக்கும் பொறியாளராகிய இவரின் சொந்த ஊர் மதுரை. கடந்த பத்து வருடங்களாக எழுதி வரும் இவர் இளம் தலைமுறைக..
₹38 ₹40
Publisher: விகடன் பிரசுரம்
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடும் போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண் பட்டம் பெற்று, தமிழக வேளாண்..
₹133 ₹140
Publisher: நறுமுகை
உழிஞை தமிழியல் ஆய்வு வரலாறுதமிழியலின் சில முக்கியத் துறைகளில் நிகழ்த்தப்பெற்ற முனைவர்பட்ட ஆய்வுகளை மதிப்பிடுவதாக, வகை தொகை செய்து ஆராய்வதாக அமைந்துள்ள இக்கட்டுரைகள் தமிழியல் ஆய்வு மேற்கொள்ளும் யாவருக்கும் ஓர் அடிப்படைத் தரவுத்திரட்டாக விளங்கக்கூடியவை...
₹238 ₹250
Publisher: விகடன் பிரசுரம்
‘அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பிகூட உதவமாட்டான் என்பதோ, 'அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்' என்பதோ நேற்றைய உலகத்துக்கு வேண்டுமானால் சரிப்பட்டு வரலாம். அதட்டலுக்கும், மிரட்டலுக்கும் பச்சை பாப்பாகூட பயப்படாத காலம் இது. மனசில் படுகிற மாதிரி இனிதாக எடுத்துச் சொல்லித்தான் வேலை வாங்கியாக வேண்டிய கட்..
₹71 ₹75
Publisher: பாரதி புத்தகாலயம்
நாங்கள் அறிந்த வரையில் குறிப்பாக இந்தியத் தொழிலாளர் சமூகத்தின் ஊடகப் பயன்பாடு மற்றும் நுகர்வு அனுபவம் குறித்து ஆராயும் முதல் ஆய்வு இதுவே. ஊடகங்கள் எவ்விதம் பொதுக் கருத்துக்களையும் கற்பிதங்களையும் கட்டமைக்கின்றன என்றும் எவ்வாறு போலியான செய்திகளும் திரிப்புகளும் பரப்பப்படமுடியும் என்றும் பல்வேறு ஆய்வு..
₹76 ₹80