Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
கைகளால் செய்யக்கூடிய ஒன்றைப் போல அகத்தை விடுதலை செய்யக்கூடியது வேறொன்றுமில்லை. இது இந்த நூற்றாண்டுக்குத் தேவையான ஒரு அடிப்படை பயிற்சி...
₹124 ₹130
Publisher: எதிர் வெளியீடு
நாம் வாழும் இவ்வுலகை உருவாக்கியது கிருமிகள் தான் என்பதையும், கிருமிகள் இல்லாத இயற்கை சுழற்சி சாத்தியமில்லை என்பதும் அறிவியல் விளக்கும் உண்மை.
85 லட்சம் வகையான கிருமிகள் இவ்வுலகில் வாழ்கின்றன. இவை பிரபஞ்சம் முழுவதும் மாற்றங்களை ஏற்படுத்துகின்ற காரணிகளாக இருக்கின்றன. நம் வீட்டு சமையலறையில் இருந்து, ந..
₹143 ₹150
Publisher: தன்னறம் நூல்வெளி
பஞ்ச பூதங்களின் கூட்டுத்தன்மையால் அலையும் துகளுமாக இயங்கிவரும் இந்த உலகம் போன்றே, மனிதரான நம்முடைய உடலும் பேரியற்கையால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், ஒழுங்குசெய்யப்பட்ட ஓர் பிரபஞ்ச விதி அனைத்து உயிர்களிலும் ஆற்றலாக சுடர்கிறது. அண்டமும் பிண்டமும் அடிப்படையில் ஓரே விழைவிலிருந்து பிறந்தவை. ஒவ்வொரு..
₹380 ₹400
Publisher: உயிர் பதிப்பகம்
மூன்று நான்கு தலைமுறைக்கு முன்பு மலையடிவாரத்துல ஆடு மாடு மேய்ச்சிட்டு இருந்த ராமசாமிக்கும் அந்த வழியா வந்த கதிர்வேல் சாமியாருக்குமிடையே துவங்கிய ஓர் உரையாடல் 4448 நோய்களை தீர்க்கும்னா உரையாடலும் வெளிநபரோடு நாம பேச எத்தனிக்கிற அந்த முதல் கணப்பொழுதும் எவ்வளவு மதிப்பானது.
மேய்ப்பர் ராமசாமி எனும் பெயர..
₹238 ₹250
Publisher: விகடன் பிரசுரம்
ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட், பர்கர், பீஸா, பப்ஸ், பரோட்டா என உணவு என்கிற பெயரில் உடலின் குடல் இயக்கத்தை தடைசெய்யும் இந்த பண்டங்களால் பாதிப்படைந்தோர் பலர். நோயுற்றோர் சிலர். அவர்கள் புத்துணர்ச்சி பெறவும் உடல் பாகங்களை சீராக இயங்கச் செய்யவும் நலமான வாழ்வை அருளும் ஒரே உணவு நம் பாரம்பர்ய உணவு மட்டுமே. கே..
₹176 ₹185
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கூகிள் இணையத் தேடலில், 2020ஆம் ஆண்டு மட்டும் தேடப்பட்ட கேள்விகளில் முதலிடம் பெற்ற கேள்வி, ‘வைரஸ் என்றால் என்ன?' என்பதுதான். இந்தச் சூழ்நிலையில் வைரஸ் பற்றிய தவறான, அதிகாரப்பூர்வமில்லாத தகவல்களும் காட்டுத்தீ போல் பரவி, மக்களிடையே குழப்பத்தையும் தேவையற்ற அச்சத்தையும் விளைவிக்கின்றன. எனவே வைரஸ் குறித்த..
₹95 ₹100
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
மனதைக் கவ்விப் பிடித்திட்ட தீநுண்மி குறித்தான பதிவுகள் பௌதீகரீதியாக ஒருவனை எங்கே கொண்டு செல்கிறது என்பதுதான் இப்புதினம்.
நாயகனுக்குத் தரப்படுகிற மருத்துவ சிகிச்சையின் விவரணைகளையும்கூட, ஒரு துப்பறியும் நாவலை வாசிப்பது போன்ற திகிலுடன் அத்தியாத்தை விருவிருப்புடன் அமைத்து, மருத்துவக் களத்தையும் இலக்கியம..
₹143 ₹150
Publisher: விகடன் பிரசுரம்
‘என்புதோல் போர்த்த உடம்பு’ என்று முடியும் ஒரு திருக்குறள், எலும்புகளை தோலால் போர்த்தப்பட்ட உடம்பு என்கிறது. ஆம், உடலின் அனைத்து உள்ளுறுப்புகளுக்கும் பாதுகாப்பாக, தடுப்பாக இருப்பது தோல். நம் உறுப்புகளில் ஏதேனும் நோயோ, ஒவ்வாமையோ ஏற்பட்டால் அது நம் தோலில் அறிகுறிகளாக வெளிப்படும். குழந்தைப் பருவத்தில் வ..
₹190 ₹200