Menu
Your Cart

2025 New Arrivals

அப்பாம்மை
-5 %
சிந்தனை வரலாற்றில் உரையாடலை முக்கியப்படுத்தியவர்கள் இரண்டு பேர்: பிளேட்டோ மற்றும் ரூஸ்ஸோ. உரையாடலின் மூலம்தான் ஒரு மொழியின் பேச்சு வழக்கு செயல்படுத்தப்படுகிறது. பேச்சு வழக்கு என்பது குறிப்பிட்ட ஒரு இனம் அல்லது குழுவின் மொழி அடையாளம். அது மட்டும் அல்ல, இது அந்த இனம் வாழும் நிலம்/இடம், அது சார்ந..
₹114 ₹120
அமர நாயகன் (நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வரலாறு)
-5 %
இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திரபோசின் அறிவார்ந்த வாழ்க்கை வரலாற்று இது. நேதாஜியின் அரசியல், சமூக, தார்மீக உறுதிப்பாடுகளைப் புரிந்துகொள்ளப் பெரிதும் உதவுகிறது. நூலாசிரியர் சுகதோ போஸ் கல்கத்தா, கேம்பிரிட்ஜ் ஆகியவற்றைச் சார்ந்த அறிவுசார் சூழலில் நேதாஜி உருவான விதத்..
₹599 ₹630
அமுதின் அமுது
-5 %
சிறந்த இலக்கியங்களை வாசித்த அனுபவமும் தேர்ந்த ரசனையும் கொண்டவர்களாலேயே இலக்கியப் பிரதிகளின் உள்ளே உறையும் அர்த்தங்களையும் நுட்பங்களையும் கண்டு சொல்ல முடியும். பேராசிரியரும் எழுத்தாளருமான கல்யாணராமன் அத்தகைய விமர்சகர்களில் ஒருவர். பண்டைய இலக்கியங்கள் முதல் நவீன படைப்புகள்வரை அவர் அலசும் ஒவ்வொரு பிரத..
₹618 ₹650
அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்
-5 %
Publisher: TWO SHORES PRESS
கன்னட மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளரான வசுதேந்த்ராவின் இந்நூல் தம் அம்மாவைப் பற்றிய நினைவுக் கட்டுரைகளைக் கொண்டது. பெரும்பாலானவற்றில் அம்மாவே முதன்மைப் பாத்திரம். அம்மாவின் உருவச்சித்திரம் மட்டுமல்ல, வாழ்க்கைப் பார்வையையும் உருவாக்கிக் கொள்ள முடிகிறது. சிலவற்றில் வேறொன்றைப் பற்றிய நினைவுக் குறிப்புகள..
₹333 ₹350
அரசியல் பழகு
-5 %
அரசியல்' என்பது கிராமம் முதல் மாநகரம் வரை அனைத்து இடங்களிலும் அன்று முதல் இன்று வருகிறது வரை இருந்துகொண்டேதான் இதுவரை நீங்கள் பார்த்த அரசியல் நிகழ்வுகளில் நான் கூற இருக்கும் இந்த அரசியல் நிகழ்வும் நிகழ்ந்திருக்கலாம் அதை என்னால் எவ்வாறு உங்களிடத்தில் சுவாரசியமாக எடுத்துரைக்க முடியுமோ அதை எனக்கே உரிய ..
₹171 ₹180
அறம் அதிகாரம்
-5 %
அறங்கள் எல்லாம் ஆதிக்கத்திலுள்ள சக்திகளின் பச்சையான நலன்களை நிலைக்கச் செய்பவை. அவை எப்போதும் ஒடுக்குமுறைக்கான கருத்தியல் கருவிகளாகவே செயல்பட்டு வந்துள்ளன. எந்த அளவுக்கு வில் வளைந்து கொடுக்கிறதோ அந்த அளவுக்கு விசையாக அம்பு வெகுதூரம் வரை பாயும். அறமும் அப்படித்தான்...
₹333 ₹350
Showing 61 to 72 of 808 (68 Pages)