Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பெரிய சாதனையாளர்கள் எல்லாரும் முன்பு உங்களைப்போல் சாதாரணச் சிறுவர்களாக, சிறுமிகளாக இருந்தவர்கள்தான், நீங்கள் அனுபவித்த அதே உணர்வுகளை அவர்களும் அனுபவித்திருப்பார்கள், அதே குறும்புகளைச் செய்திருப்பார்கள், அதே திட்டுகளை வாங்கியிருப்பார்கள்... இதையெல்லாம் வாசிப்பது ஒரு தனிச்சுவை.
இன்னொருபக்கம், இவற்றில்..
₹57 ₹60
Publisher: மிளிர் பதிப்பகம்
இறுதி சொல் நமதாய் இருக்கட்டும்
இறுதி செய்தி நம்முடயதாய் அமையட்டும்
காயம் மறைத்து ஒரு புன்னகை
ஏதொரு காழ்ப்புமில்லை என்னும் கையுதரல்
ஆயினும்
எனது அருமை கண்ணீரே
திசை திரும்பும் வரை மட்டுமாவது உள்ளிருந்து விடு
உருண்டு இறங்கி விடாதே..
₹95 ₹100
Publisher: விகடன் பிரசுரம்
சிறுவர்கள் என்றாலே குறும்பும், துடிப்பும், துடுக்குத்தனமும் இல்லாமல் இருக்காது. இளம் ரத்தம், முறுக்கேறும் தேகம், வேகமான மூளைச் செயல்பாடு என்று அந்த வயதுக்கே உரிய எல்லா வளர்ச்சிகளும் நடந்துகொண்டு இருப்பதால் அவற்றைத் தடுக்கமுடியாது. ஆனால், இந்தத் துடிப்பையும் துடுக்குத் தனத்தையும் திசை திருப்பிச் சரிப..
₹114 ₹120
Publisher: பேசாமொழி
தஸ்தாயெவ்ஸ்கியின் ஜென்டில் கிரீச்சர் என்னும் சிறுகதையினை எடுத்துக்கொண்டு, அதனை இலங்கை உள்ளநாட்டு யுத்தச்சூழலுக்குப் ஏற்ப பெயர்த்து உருவாக்கப்பட்டத் திரைப்படம் ‘வித் யூ விதவுட் யூ’. வாழ்க்கையின் அர்த்தம் குறித்த தேடலில் தத்ததுவவிசாரத்தைக் கலையாக்கிய கலைஞன் தஸ்தாயெவ்ஸ்கி. பௌதீகரீதியில் தேர்ந்து கொள்ளு..
₹143 ₹150
Publisher: அகநாழிகை
இன்றெழுதிக் குவிக்கப்படும் அருளிழந்த மொக்கைகள் நடுவே, உருப்படியாக எழுதுகிற சிலரில் பொன். வாசுதேவனும் ஒருவர். எளிய காட்சிப்படுத்தல்களால் விவரிக்கப்படும் இவரது கவிதைகளின் அடியோட்டங்கள் (Subtexts) விளக்கப்பட வேண்டியதில்லை. - கவிஞர் ராஜ சுந்தரராஜன்..
₹86 ₹90
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
உப பாண்டவம்
இதிகாசங்கள் மாபெரும் சிகரங்கள் போன்றவை, அவற்றைக் கண்களால் பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது. மலைகள் வளர்வதைப் போல மெளனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அதன் அக இயக்கம் ரகசியமானது. இதிகாசத்தினுள் நுழைவதற்கு எண்ணிக்கையற்ற பாதைகள் இருக்கின்றன. அதன் துவக்கம்,முடிவு என்பதெ..
₹356 ₹375