Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இக் குறுங்காவியத்தின் மூலம் கலாப்ரியாவின் கவித்துவ ஆளுமை, காட்சிப் படிமங்களை அமைக்கும் திறன், வாழ்வின் மீதான பார்வை, அனுபவ வெளிப்பாட்டின் அடிப்படைக் குறியீடான மொழியை ஆற்றலுடன் கையாளும் லாவகம் ஆகியவற்றைத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். - ராஜமார்த்தாண்டன்..
₹86 ₹90
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தமிழக அரசு விருது பெற்ற சிறுகதைத் தொகுப்பு:
புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., மௌனி போன்றவர்களை முன்னோடிகளாகக் கொண்ட தீவிர இலக்கியச் சிறுகதைப் போக்கின் வாரிசு அல்ல தமிழ்மகன். அதே சமயம் இன்றைய வெகுஜனச் சிறுகதைகளின் கிளுகிளுப்புகளும் அபத்தங்களும் கொண்ட கதைகளை எழுதுபவரும் அல்ல. தரமான வெகுமக்க..
₹162 ₹170
Publisher: நன்னூல் பதிப்பகம்
நிஜந்தன் கவிதைகள் பலவும், இதைத்தான் சொல்ல வருகிறார் என்று உறுதியாகச் சொல்ல முடியாதபடி அர்த்தங்களைத் தள்ளிப் போடும் ஒரு பின்நவீனத்துவப் பாணியில்
அமைந்துள்ளன...
₹124 ₹130
Publisher: வம்சி பதிப்பகம்
மனித உடல்கள் மண்ணில் மக்கி மறைந்து போய்விட்ட பின்பும்கூட ஒரு படைப்பாளிதான் அவர்கள் பேசிய மொழியை, பரவிய பஞ்சத்தை, வாழ்ந்த வாழ்வை, அப்போது பெய்த மழையை, அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறான். இராஜேந்திரன் சோழன் எழுபதுகளின் வடாற்காடு, தென்னாற்காடு வாழ் மக்களின் வாழ்க்கையை அப்படியே இந்த எட்டே எட்டு கதைகளுக்க..
₹95 ₹100
Publisher: வாசகசாலை பதிப்பகம்
கொரானா காலத்தில் என் மகள் ஆலீஸுக்கான கதைப் புத்தகங்களுக்கு பஞ்சம் ஏற்பட்டது. திரும்பத் திரும்ப படித்த சொற்பம் சில கதைப் புத்தகங்களால் பதினாறு மாத வயதான ஆலீஸுக்கு பெரும் சலிப்பு ஏற்படவே, அவளுக்கான கதைத் தேடலில் இறங்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. இந்த ஆறு சிறுகதைகளும் வெவ்வேறு தருணங்களில் அவளுக்..
₹76 ₹80
Publisher: பாரதி புத்தகாலயம்
எண்கள் மொழியின் பயன்பாட்டில் அதிகம் பங்கு வகிக்கிறது. மொழியைப் பயன்படுத்தாதவர்கள் கூட எண்களைப் பயன்படுத்துவர். எண்களின் உருவச்சிதைவோ, உருவப்பெருக்கமோ குழந்தைகளுக்கு அதீத கற்பனைகளைத் தரும். வற்றின் மீது மனித சுபாவங்களை ஏற்றிவேடிக்கை பார்ப்பதும் மகிழ்வதும், சில பாடங்களைக் கற்றுக்கொள்வதுமாக கொ.மா.கோ. இ..
₹48 ₹50
Publisher: விஜயா பதிப்பகம்
படைப்பு என்பது உள்ளாடையின் உள்ளறையில் வைத்துப் பாதுகாத்துத் திரியும் ஒன்றல்ல என்பதால் களவாடிக் கொள்கிறார் எந்த நாணயமும் இன்றி...
₹342 ₹360