Publisher: பாரதி புத்தகாலயம்
ஸ்னீச்சஸ் என்று ஒரு விநோதப் பாலூட்டி இனம். அதில் ஒரு பகுதி ஸ்னீச்சஸூக்கு வயிற்றில் நட்சத்திரமும், மற்றொரு பகுதி ஸ்னீச்சஸூக்கு வயிற்றில் நட்சத்திரம் இல்லாமலும் இருந்தது. நட்சத்திர ஸ்சீச்சஸ், நட்சத்திரமில்லாத ஸ்னீச்சஸை ஒதுக்கி வைத்தே வாழ்ந்து வந்தது. இந்த நேரத்தில் வயிற்றில் நட்சத்திரம் பொறிக்கும் இயந..
₹29 ₹30
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
உள்ளடக்கத்தில் நேர்மையும், உருவத்தில் எளிமையும் விஜயேந்திரனின் அழகியல் எனலாம். தமிழ்த் தேசியத்தின் சுமையில் அவருடைய நேர்மை அமுங்கிப் போய்விடவில்லை. அநீதிக்கு எதிரான, நீதிக்கான, மனித விடுதலைக்கான, மனித மேன்மைக்கான குரலாக அவருடைய கவிதைகள் ஒலிக்கின்றன. இதில் சொல் விளையாட்டுக்கு இடம் இல்லை. வார்த்தைகளில..
₹276 ₹290
Publisher: Apple Books
எந்தத் தொழிலிலும் ஜெயிக்கலாம்!சோம வள்ளியப்பன் தமிழகத்தின் அனைத்து முன்னணிப் பத்திரிகைகளிலும் இதழ்களிலும் கட்டுரைகள், தொடர்கள் எழுதுபவர். தொலைக்காட்சிகளில் பங்குச் சந்தை மற்றும் பொருளாதாரம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கருத்துகள் சொல்பவர். தமிழகம் முழுவதுமிருந்தும் பல்வேறு கல்லூரிகள், அமைப்புகள் மற்றும் ந..
₹43 ₹45
Publisher: அருணோதயம்
சுயநலத்தில் ஊறித் திளைப்பவர்கள் காதல் என்ற மெல்லுணர்வை கூடப் பகடையாக மாற்றி அதிலும் ஆதாயத்தையே தேடவே முயல்வர்.
ஏழை மாணவனான அன்பரசுவை காதலித்த பணக்கார பெண் ப்ரீத்தத்தால் தாயை இழந்தது மட்டுமில்லாமல் சிறை தண்டனையும் அனுபவித்தவன் தண்டனை காலம் முடிந்து
மொழித்தெரியாத ஊரில் வேலைக்காரனாக வாழ்ந்து ஏழு ஆண்டு..
₹114 ₹120
Publisher: விகடன் பிரசுரம்
உலக அளவில் ஆட்டோமொபைல் என்பது மிகப் பெரிய துறை. இந்தத் துறை, நம் நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் மிகப் பெரிய வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஒரு நாட்டில் குறிப்பிட்ட ஒரு துறை வளரவேண்டுமானால், அந்தத் துறையில் அறிவுசார் பங்களிப்பிலும் தொழில்நுட்பத்திலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் உருவாக..
₹143 ₹150
Publisher: வெல்லும் சொல் பதிப்பகம்
சங்க இலக்கிய ஆய்வு முடிந்துவிட்டது எனப் பலரும் கூறிவரும் சூழலில் இப்போதுதான் அது தொடங்குகிறது என்கிறது இந்நூல். பழந்தமிழ் ஆய்வில் இதுவரை அரிதாக உள்ள ஒருங்கிணைந்த பார்வையை இந்நூல் கைக்கொண்டிருக்கிறது. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய முந்துநிலத்தின் பெருமையை வியந்துரைக்கிறார் மு. ரமேஷ்...
₹266 ₹280
Publisher: பழனியப்பா பிரதர்ஸ்
காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யா, ஒரிஸ்ஸாவில் பிறந்தவர். கப்பற் பொறியியலில் தேர்ச்சி பெற்ற பிறகு 10 வருடங்கள் கடற்படை கப்பல்களில் பணியாற்றினார். ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற விமானந்தாங்கிக் கப்பலின் ஃபிளைட் டெக் சீஃப் ஆக பணியாற்றினார். பிறகு 2 வருடங்கள் வணிகக் கப்பல்களில் பணியாற்றிய பின்னர், விசாகப்பட்..
₹219 ₹230