Menu
Your Cart

Special Offers

உயிர்ப் புத்தகம்
-5 % Out Of Stock
மலையாள இலக்கியத்தின் மைல்கற்கள் என்று அறியப்பட்ட ஒரு சில நாவல்களுள் மிகவும் குறிப்பிடத்தக்க நாவல் ' உயிர்ப் புத்தகம்'. நூலாசிரியர் ஸி.வி. பாலகிருஷ்ணன் மலையாள இலக்கிய உலகில் பல்வேறு புதிய சாத்தியங்களை உருவாக்கியவர். பல்வேறு திரைப்படங்களுக்குத் திரைக்கதைகள் அமைத்த வரும்கூட. திரைப்படத்துறை குறித்த இவரத..
₹128 ₹135
உயிர்ப்பிக்கப்பட்ட கனவுகள்
-5 % Out Of Stock
Publisher: Notionpress
உயிர்ப்பிக்கப்பட்ட கனவுகள் - டெய்சி ஜோஸப்ராஜ் :..
₹575 ₹605
உயிர்ப்புதையல்
-5 %
கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர், கானுயிர் ஆர்வலர் என பன்முகத் தளங்களில் அறியப்பட்ட கோவை சதாசிவத்தின் சூழலியலைப் பற்றிய எளிமையான நேரடியான புத்தகமிது. மலைத் தொடர்களைக் காணும் ஒரு கவிமனதின் துடிப்புகளாக 22 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மலைகள், காடுகள், பறவைகள், விலங்குகள், நதிகள், க..
₹143 ₹150
உயிர்மழை பொழிய வா!
-5 %
உயிர்மழை பொழிய வா!பொருள்வயின் பிரிந்த ஆண்மகனின் துயரங்களை, அன்பை, காதலை, காமத்தைப் புதுநிலையில் விதந்தோதுகின்றன இக்கவிதைகள். இத்தளத்தில், பெண்ணைச் சமமாகவும், உயர்வாகவும் உள்வாங்கிக் களிக்கும், ஏங்கும் ஆண்குரல்கள் முதன்முறையாக விரிவாகப் பதிவாகியுள்ளன. காதலில் அரசியலும், அரசியலில் காதலுமாக ஊடாடும் இவை..
₹67 ₹70
உயிர்மீட்சி
-5 %
‘ஐயர் பதிப்பு’ என்று கொண்டாடத்தக்க அளவில் ஆகச் சிறந்த பதிப்பாசிரியராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட உ.வே. சாமிநாதையர் எழுத்தாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் விளங்கினார் என்பதற்குச் சான்றாவன அவர்தம் கட்டுரைகள். மனித மனத்தின் அடியில் படிந்து கிடக்கும் இயல்புகளில் ஒன்றித் திளைத்து வெளிப் படுத்தும் அவரின்..
₹561 ₹590
உயிர்மொழி
-5 % Out Of Stock
தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பேரன், பேத்தி... என சங்கிலித்தொடர்போல வாழும் மனித உறவுகள் அனைத்தும் ரத்த சம்பந்தமான உறவு என்பதால் இவர்களிடையே பாசப் பிணைப்பும் இயற்கையாக அமைந்துவிடும். கூடிவாழ்தல், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, பகிர்ந்து அளிக்கும் தன்மை போன்ற குணங்களும் வழிவழியாக அமைந்..
₹109 ₹115
உயில்கள் எழுதுவது எப்படி?
-5 %
உயில்கள் எழுதுவது எப்படி? உயில்களின் சரியான வடிவம், அவற்றின் பயன்கள், இன்றைய சட்டப்படி எழுதியுள்ளார் ஆசிரியர்...
₹76 ₹80
உய் (வரி இலக்கியம்)
-5 %
2008 முதல் ட்விட்டரிலும் 2015 முதல் ஃபேஸ்புக்கிலும் தொடர்ந்து எழுதி வரும் பா. ராகவன், வாழ்வின் சர்வேயராக இருப்பதற்கு 140 எழுத்துகள் போதும் என்கிறார். ஆகக் குறைவான சொற்களில் ஓர் அனுபவத்தை ரசனையுடன் முன்வைக்கும் பயிற்சிக்கு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் பாரா அங்கே இதுவரை எழுதியவற்றில் இருந்து தேர்..
₹190 ₹200
Showing 7501 to 7512 of 30367 (2531 Pages)