Menu
Your Cart

Special Offers

உரையாடல்களின் காலம்
-5 %
நினைவுப்பொன்விழா காணும் பெரியார், நூற்றாண்டு காணும் கலைஞர் என்று திராவிட இயக்க ஆளுமைகள், அடையாள அரசியலின் வரம்புகள், இலக்கியத்தின் அரசியல், இல்லாதுபோகும் கடவுளின் இருப்பு, செயற்கை நுண்ணறிவு என்று பல்வேறு பொருள்களைப் பேசும் கட்டுரைகளின் தொகுப்பு. மூன்றாம் தரப்புக்கு இடம் தராத இறுகிப்போன விவாதங்களாக இ..
₹152 ₹160
உரையாடும் காந்தி
-5 %
காந்தியின் சிந்தனைகளை பலகோணங்களில் பேசுவதற்குரிய எல்லா வாய்ப்புகளையும் இந்த அவதூறுகள் இல்லாமல் செய்கின்றன. அவதூறுகளை விளக்கிக்கொண்டிருப்பதற்கே நேரம் செலவாகிவிடும். இப்படி தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான அவதூறுக்குரல்கள் வழியாக அந்த ஆளுமையையே சொற்களால் ஆன குப்பைக்குள் போட்டு மறைத்துவிடுவார்கள். நபியை அப..
₹333 ₹350
உரையாடும் சித்திரங்கள்
-100 % Out Of Stock
மனஎழுச்சி ஊட்டும் தருணங்களை வாழ்க்கை எவ்விதமான வேறுபாட்டுணர்வுமின்றி வழங்கிக்கொண்டே இருக்கின்றது. அதன் அலைவரிசையில் நின்று அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்தருணங்கள் மிகவும் உயிர்ப்பானவை. பரவசம் ஊட்டுபவை. பார்த்தவற்றிலும் படிப்பவற்றிலும் நம் வாழ்வைச் சுற்றி ஒளியூட்டியபடியும் நம்முடன் உரையாடியபட..
₹0 ₹0
உரையாடும் வகுப்பறைகள்
-5 % Out Of Stock
ஒற்றை வாயின் அதிகாரம் தகர்வது விழிப்புணர்வின் அடையாளம்; விழிப்புணர்வும் விமர்சனமும் ஜனநாயகத்தின் அடித்தளம். ஜனநாயக வகுப்பறையில் அசையும் தலைகள் இல்லை, திறக்கும் இதயங்கள் மட்டுமே உண்டு. உரையாடும் வகுப்பறைகளே உயிரோட்டமான வகுப்பறைகள் என்ற புரிதல் உமா மகேஸ்வரிக்கு இருக்கிறது. பாடத்தில் உள்ளதைப் பற்றி மட்..
₹76 ₹80
உறக்கத்திலே வருவதல்ல கனவு
-5 % Out Of Stock
இது ஒரு கலாம் காலம். காரணம் சரித்திரத்தில் இடம்பிடித்த ஏவுகணை நாயகராம் மறைந்த திரு. ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் எண்ணமும் எழுத்தும், எழுச்சிமிக்க கவிதை வரிகளும் இளைய சமுதாயத்தினருக்கு உந்து சக்தியாக இருக்கிறது. சமூகப் பொருளாதார வேறுபாட்டை மீறி தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் மிக..
₹166 ₹175
உறங்கா நகரம்: சென்னையின் இரவு வாழ்க்கை
-5 %
இன்றைய நகரத்து மக்களிடம் இரவு, பகல் போன்ற காலமாற்றங்கள் எந்த வித்தியாசத்தையும் நிகழ்த்துவதில்லை. பொருளாதாரத் தேடலே முதன்மை பெறுவதால், அதைத் தாண்டிய சுக, துக்கங்கள் இம்மாதிரி மக்களின் வாழ்விலிருந்து தூர விலகிப் போகின்றன. அம்மாதிரியான விளிம்பு வாழ் மக்களை முதன்மைப்படுத்திய பதிவுகள் தமிழில் குறைவு. இந்..
₹124 ₹130
உறங்கும் அழகிகளின் இல்லம்
-5 %
“பாலியல் மற்றும் மரணம் ஆகிய இரட்டைக் கருக்களைக் கொண்ட ஒரு கவித்துவமான தியானம்.” - பைனான்சியல் டைம்ஸ் “தலைசிறந்தவர்களுக்கான தலைசிறந்த படைப்பு.” – யுகியோ மிஷிமா "அசாதாரணமான, பிடிப்புள்ள நாவல்." - ஐரிஷ் பிரஸ் "கவபட்டாவின் பிற்கால வாழ்க்கையின் தலைச்சிறந்த படைப்புகளில் ஒன்று." - வில்லியம் இ. சிப்லி “..
₹209 ₹220
Showing 7549 to 7560 of 30367 (2531 Pages)