Menu
Your Cart

Special Offers

என் இளமைக்கால நினைவுகள்
-5 %
இந்த வாழ்க்கையில் ஆரம்பத்தில் இருந்தே நான் தைரியத்துடன் இருப்பதற்கோ அல்லது புத்திசாலித் தனம் மற்றும் புத்திக் கூர்மையுடன் இருப்பதற்கோ எதையும் செய்யவில்லை. மேலும் அதை தைரியம் என்றோ அல்லது புத்திக்கூர்மை என்றோ அல்லது புத்திசாலித்தனம் என்றோ நான் ஒருபோதும் நினைத்தது கிடையாது. போகப்போக பின்னாளில்தான் மக்..
₹855 ₹900
என் உடல் என் மூலதனம்
-5 %
ஒரு நாவலை படிப்பது போன்றே, உடல் அறிவியலைச் சொல்லியிருக்கிறார் போப்பு. இந்த நூல் உடல், உணவு பற்றி மட்டும் பேசவில்லை. அதையும் தாண்டி அரசியலையும், வணிகத்தையும், நாம் சென்று சேர வேண்டிய உண்மைகளையும் வெளிப்படுத்துகிறது. - அ. உமர் பாரூக், அக்கு பஞ்சர் மருத்துவர்..
₹114 ₹120
என் உயிர்த்தோழனே
-5 %
நவீனத் தமிழின் முக்கியப் படைப்பாளுமையான கு. அழகிரிசாமி, அப்போது எழுத்தாளராக மலராத நண்பர் கி. ராஜநாராயணனுக்கு எழுதிய 99 கடிதங்களின் தொகுப்பு ‘என் உயிர்த்தோழனே’. அழகிரிசாமி புதுமைப்பித்தனுக்கு எழுதிய கடிதமும் அதில் உண்டு. இசை, இலக்கியம், பத்திரிகை, சென்னை வாழ்க்கை ஆகிய அனுபவங்களால் நிறைந்தவை இக்கடிதங..
₹428 ₹450
என் உளம் நிற்றி நீ
-5 %
நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடிகளில் ஒருவரான ஞானக்கூத்தன் அண்மைக் காலத்தில் எழுதிய 123  கவிதைகளின் தொகுப்பு இந்நூல். வாசகனின் ‘உளம் நிற்கும் நூல்’. நமது இன்றைய வாழ்வின் கோலங்களை எள்ளலுடனும் கனிவுடனும் சமயங்களில் வேடிக்கையாகவும் சித்திரிக்கும் இந்தக் கவிதைகள் பன்முகம் கொண்டவை. பல குரலில் பேசுபவை...
₹219 ₹230
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
-5 %
என் உள்ளம் அழகான வெள்ளித்திரைஒவ்வொருவராக உள் நுழைய, அரங்கம் முழுதும் நிரம்பும் கூட்டம், வெக்கையான கசகசப்புக்கிடையே சட்டையைக் கழற்றி மடியில் வைத்துக்கொண்டு படம் பார்க்கும் தரை பெஞ்சு டிக்கெட் சுதந்திரம், எல்லா வியர்வையின் வாசத்தையும் பேதமின்றிச் சகித்தபடி, "சோடா, கலர், டீ, காப்பி, முறேக், பாட்டுப் பு..
₹114 ₹120
என் ஓவியம் உங்கள் கண்காட்சி
-5 %
என் தந்தை தச்சனில்லை. எழுதுகிறவன், எனக்கு மரச்சிலுவை அல்ல காகிதச் சிலுவை. உயிர்த்தெழுதல் மூன்றாம் நாளல்ல அன்றாடம்...
₹90 ₹95
Showing 7585 to 7596 of 28158 (2347 Pages)