Publisher: நர்மதா பதிப்பகம்
இது மேடையில் எப்படிப் பேசுவது என்கிற வகையல்ல. இது நிஜவாழ்வில் ஒரு மனிதன் நட்போடும், உறவோடும் சமூகத் தொடர்போடும் எப்படி பேசிட வேண்டும் என்று இலக்கணம் வகுக்கிற நூல். பேச்சு எப்படி அமைய வேண்டும் என்று எச்சரிக்கை தரும் நீதி நூல் இது. வாழ்வில் முன்னேறிட பேச்சு எப்படி துணை புரியும் எ..
₹67 ₹70
Publisher: விகடன் பிரசுரம்
‘குருஜி’ என்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் பரவசத்தோடு அழைக்கப்படுபவர் ஹரிதாஸ் கிரி சுவாமிகள். ஞானானந்த கிரி சுவாமிகளின் சீடரான இவர், தமிழகத்தில் _ குறிப்பாக சென்னையில் _ நாமசங்கீர்த்தனம் புத்துணர்ச்சியும் புது வேகமும் பெற முக்கியக் காரணமாக விளங்கியவர். இந்தியா முழுவதிலும், உலக அளவிலும் இவருக்கு பக..
₹86 ₹90
Publisher: விகடன் பிரசுரம்
‘நான் எப்போது சந்தோஷமாக இருக்கமுடியும்..?’ என்கிற ஏக்கப்பெருமூச்சுடன், வாழ்வில் திருப்புமுனையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் அதிகம். அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் இன்னல்கள், வேதனைகள் இருக்கலாம். அவற்றையெல்லாம் முறியடித்து, விடியும் பொழுதை நமக்குரியதாக்கி, ‘எப்போதும் இன்புற்றிருக்க’ வாழ்க்கை ரக..
₹152 ₹160
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நவீனத் தமிழின் ஊற்று முகங்களில் ஒன்று புதுமைப்பித்தன். தமிழ் உரைநடைக்குப் புதிய உயிரும் புனைகலைக்குப் புதிய ஒளியும் வழங்கியவை அவரது படைப்புகள். காலத்தின் முன் மாற்றுக் குன்றாமல் இன்றும் மிளிரும் அவரது சிறுகதைகளே நமது சிறுகதைக் கலைக்கு இலக்கணமும் எடுத்துக்காட்டு களுமாக நிலைத்திருப்பவை.
இத்தொகுப்பு ப..
₹314 ₹330
Publisher: கிழக்கு பதிப்பகம்
வரலாற்றில் நிரந்தரமாகப் பதிந்துவிட்டார்கள் இந்த எமகாதக எத்தர்கள்! நம் கற்பனைக்கு எட்டாத, பிரமிக்கவைக்கும் தந்திரங்களைப் பயன்படுத்தி இவர்கள் செய்த தில்லுமுல்லுகள் பிரசித்தமானவை. பொய், சூழ்ச்சி, வஞ்சகம், திருட்டு, ஆள்மாறாட்டம், ஏமாற்று என்று இவர்கள் பயன்படுத்தாத வழி முறைகள் இல்லை. செய்யாத சட்டவிரோதச் ..
₹171 ₹180