Menu
Your Cart

Special Offers

உள்ளுருகும் பனிச்சாலை
-5 %
”சிவகுமாரின் கவிதைகளில் தொடர்ந்த சரடாய் இருப்பது நம்பிக்கை. நம்பிக்கை தான் சிவகுமாரின் அடிப்படையான அடையாளம். அது கவிதைக்காக மேற்கொண்ட பாவனை அல்ல.” என்றும் ”சிவகுமாரின் கவிதைளில் வேறு பல தமிழ்க் கவிதைகளில் காணாத ஒரு பதிவு குழந்தைகள் பற்றியது. குழந்தைகளின்  மனோபாவங்களை, சந்தோஷங்களை, அச்சங்களை தமிழ்க் ..
₹105 ₹110
உள்ளே ஒரு குரல்
-5 %
‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். 1983இல் மாத இதழ் ஒன்றில் ‘வெள்ளி இரவு’ நாவலில் அறிமுகமானது ‘ஈகிள்ஸ் ஐ’ துப்பறியும் நிறுவனம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ராம்தாஸ் தலைமையில் நரேந்திரன் என்ற துடிப்பான சாகச இளைஞனும், அவனுக்குத் துணையாக ஜான்சுந்தர் என்ற இ..
₹133 ₹140
உள்ளேன் அய்யா (பிரபலங்களின் பள்ளி நினைவுகள்)
-5 % Out of Print
ஒவ்வொருவருக்கும் பள்ளிப்பிராயம் அழகான ஓவியமாக மனத்தில் இருக்கிறது. நினைக்கும்போதெல்லாம் இனிமை சேர்க்கும் பால்ய ஞாபகங்கள் அவை. ‘அந்தக் காலம்' என்று பேசப்படும் பள்ளிப்பிராயம் வற்றாத ஜீவநதியாக மனிதர்களுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த மீட்டெடுக்கமுடியாத பள்ளிப்பொழுதுகளை இங்கே பலரும் நினைவு கூறப் போக..
₹190 ₹200
உள்ளொளிப் பயணம்
-5 %
உள்ளொளிப் பயணம்குட்டிக்கதைகள் மற்றும் சிறுசிறு நிகழ்வுகளுடன் அறிவார்ந்த விஷயங்கலையும் நல்ல கலையம்சத்துடன் வெளிப்படுத்தும் இந்நூல் படிப்பதற்கும் படிப்பினைக்கும் உரிய நூல்.உள்ளொளி என்பது அறிவாகவும், அன்பாகவும் கருணையாகவும் மனசாட்சியாகவும் மன உறுதியாகவும் விழிப்புணர்வாகவும் உள்ளுணர்வாகவும், இயற்கை மீதா..
₹204 ₹215
உள்வெளிப் பறவை
-5 % Available
உள்வெளிப் பறவை“படிமங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வந்து ஒரு நேர்த்தி இழையோடி இருக்க, உள்ளத்தை அழுத்தமாகத் தொட்டு இயக்கும், வாழ்வியலை மையமாகக் கொண்ட முற்றிலும் புதிதான நவீனக் கவிதைகள்.” சென்னையில் வசிக்கும் பொறியாளராகிய இவரின் சொந்த ஊர் மதுரை. கடந்த பத்து வருடங்களாக எழுதி வரும் இவர் இளம் தலைமுறைக..
₹38 ₹40
உழவுக்கும் உண்டு வரலாறு
-5 % Available
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடும் போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண் பட்டம் பெற்று, தமிழக வேளாண்..
₹133 ₹140
உழிஞை தமிழியல் ஆய்வு வரலாறு
-5 % Out Of Stock
உழிஞை தமிழியல் ஆய்வு வரலாறுதமிழியலின் சில முக்கியத் துறைகளில் நிகழ்த்தப்பெற்ற முனைவர்பட்ட ஆய்வுகளை மதிப்பிடுவதாக, வகை தொகை செய்து ஆராய்வதாக அமைந்துள்ள இக்கட்டுரைகள் தமிழியல் ஆய்வு மேற்கொள்ளும் யாவருக்கும் ஓர் அடிப்படைத் தரவுத்திரட்டாக விளங்கக்கூடியவை...
₹238 ₹250
Showing 7825 to 7836 of 30367 (2531 Pages)