Menu
Your Cart

2025 New Arrivals

விண்வெளி வீர மங்கை சுனிதா வில்லியம்ஸ்
-5 %
இந்தப் புத்தகம் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிப் பயணம் பற்றிய கதை மட்டுமல்ல; அவரைப்போல் பயணப்பட்டு எண்ணற்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சவால்களைச் சந்தித்த அனைத்து விண்வெளி மனிதர்களின் கதையாகவும் இருக்கும். விண்வெளிப் பயணத்தின் சவால்கள், சாதனைகள், விண்வெளி நிலையத்தின் கட்டமைப்புகள் எனப் பல புதிய தகவல்களை இ..
₹95 ₹100
வியக்க வைக்கும் விலங்குகள்
-5 %
எல்லா உயிரிகளையும் நேசிப்போம்…! இந்த பிரபஞ்சத்தில் உயிர்க்கோளம் என அழைக்கப்படும் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கான இயற்கை தகவமைப்பு இருக்கிறது. நுண்ணுயிரிகள் தொடங்கி அனைத்து உயிரினங்களும் இந்த பூமியில் வாழ்வதற்கான உரிமையைப் பெற்றிருக்கின்றன. ஆனால் மனிதன் தனது சுய நலத்துக்காக, தன்னுடைய தேவைக்..
₹276 ₹290
விளையாட வந்த எந்திர பூதம்
-5 %
புதிய சொல்முறைகள் சாத்தியம்தானா என்ற தேடல் மட்டுமின்றி பழைய பாணிகள், வடிவங்கள், சொல்லடுக்குகளுடனான பிணக்கும் விடுபடலும் பெருந்தேவியின் கவிதை எழுத்தை நெறிப்படுத்துகின்றன. கவிதை கொண்டு உலகைப் புதிதாய் இன்னொருமுறை தரிசிக்க முடியும் என்ற நப்பாசைக்கும், இல்லை கடையை மூடிக்கொண்டு கிளப்பலாம் என்ற அவநம்பிக்க..
₹114 ₹120
வீழும் தேசம் (பாகம் 1)
-5 %
வரலாற்று நெடுகிலும், இரு தேசங்களுக்கு இடையிலான சிந்தனை முரண்பாடுகள் எப்போதும் போரில் தான் முடிந்திருக்கின்றன. நித்தில தேசத்தின் இளவரசியும் மாதீர்த்தனின் மாணவியுமான "வெண்பா". மாதீர்த்தனின் இலக்கினை தன் இலக்காக்கி கொண்டு நன்னன் தேசம் நோக்கி பயணப்படுகிறாள். இறுதியில், வெண்பாவினால் அந்த இலக்கினை அடைய ம..
₹475 ₹500
வெட்டுக்காசு (சிறுகதைகள்)
-5 %
ஆசிரியர் எரிசினக்கொற்றவனால் எழுதப்பட்ட தொண்டியம்மா என்ற நாவல், இராமநாதபுர மாவட்டத்தின் மண்வாசனையோடு உருவாக்கப்பட்டு இருந்தது. அவரால் எழுதப்பட்ட அடுத்த நூல் இச்சிறுகதைத் தொகுப்பு. இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு சிறுகதையையும் ஒவ்வொரு படிப்பினையைக் கொடுக்கும் விதமாக உருவாக்கியுள்ளது ஆசிரியருக்கே உரிய தனிச..
₹171 ₹180
வெண்மதி சாரல்கள்
-5 %
'குழந்தை வளர வளர கற்றுக் கொண்டது சத்தம் வராமல் அழ' என்ற ஆழமான மானுட ரகசியத்தை அழகாய் இருவரிகளுக்குள் பொருத்த இவரால் முடிகிறது. இந்த தொகுப்பு முழுக்க. இது போன்ற ஈரக்கவிதைகளால் இதயத்தைக் கரைக்கும் கவிஞர் க.சரண் பாபு, நம் ரசனைகளின் வீதியில் கம்பீரமாக நடைபோடுகிறார். என்றென்றும் அன்புடன். கவிஞர். நாட..
₹152 ₹160
Showing 781 to 792 of 808 (68 Pages)