Publisher: விகடன் பிரசுரம்
அரசியல் களம்; தன்னலமில்லா தலைவர்களையும் பார்த்திருக்கிறது, தன்னலம் மட்டும்கொண்ட தலைவர்களையும் பார்த்திருக்கிறது, மக்கள் தொண்டுக்காகவே வாழ்ந்த தலைவர்களையும் கண்டிருக்கிறது, அந்த மக்கள் ஆதரவை மடைமாற்றிக்கொண்டு லாபம் கண்ட தலைவர்களையும் கண்டிருக்கிறது. மக்களுக்காக மட்டுமே உழைத்த மாசற்றவர்களையும் சந்தித்..
₹195 ₹205
Publisher: கிழக்கு பதிப்பகம்
உளவு - ஊழல் - அரசியல் - (சவுக்கு சங்கர்) : நான் உண்டு, என் வேலை உண்டு என்று அநேகம் பேர் போல் என்னால் இருக்கமுடியவில்லை. நான் பணிசெய்யும் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திலேயே பல்வேறு ஊழல்களும் முறைகேடுகளும் நடைபெறுவதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மாயிருக்க முடியவில்லை. சமூக நலன் சார்ந்து சிந்திக்கவேண..
₹238 ₹250
Publisher: எதிர் வெளியீடு
இந்த நூல் ஒரு கொடுமையை எடுத்துச் சொல்கிறது. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பெண்கள், ஜப்பானிய
இராணுவத்தினர்களுக்குப் பாலியல் அடிமைகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். மரியா பாலியல் அடிமையான போது அவரது வயது பதினாறு. இரண்டாம் உலகப்போரின் போது நடந்த இந்தக் கொடூரத்தை முதன்முதலாக வெளிக்கொணர்ந்தவர் பிலிப்பைன்ஸ் தேசத்..
₹261 ₹275
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஊழியின் தினங்கள்ஒரு தீவிர உலக சினிமா ரசிகரிடம் முன்பொரு முறை மகாநதியை தமிழில் வெளியான நல்ல படங்களுள் ஒன்றாக குறிப்பிட்டேன். 'அது கொஞ்சங்கூட சந்தோசமே இல்லாத படம்' என்றார். 'ஒருத்தன பாம்பு கொத்திடுது. வேக வேகமா ஆஸ்பத்திரிக்கு போறப்ப பள்ளத்துல உருண்டு அவன் துணைக்கு வந்தவனும் ஆத்துல விழுந்தடறான். ஆத்துல..
₹124 ₹130
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
அந்தச் சாட்சி காலங்காலமாக வானில் ஒளிரும் சந்திரனாகவோ நட்சத்திரப்பட்டாளமாகவோ அல்லது ஏன் பட்டப்பகல் சூரியனாகவோ கூட இருக்கலாம். ஆனால் இங்கே நாம் பார்க்கப்போவது ஒரு சரக்குக் கப்பல். ஸ்டீம் ஷிப் குறிஞ்சி என்னும் அந்தக் கப்பல் ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி நாற்பத்தி மூன்றில் சலனமின்றிப் பார்த்த சம்பவத்தின் தொட..
₹228 ₹240