Publisher: உயிர்மை பதிப்பகம்
நீ எறும்புகளாய் பிறந்திருக்கிறாய்
ஓடி ஓடி அலைந்து களைத்திருந்த உன் எறும்புகள்
நிச்சயமின்மையின் மழையில் இப்போதும் அனாதியாய் இறந்துகொண்டிருக்கின்றன
சின்னஞ்சிறிய சீனிப்பரல்களை புற்றில் சேர்க்க முடியாத துயரத்துடன்
தெளிவான படிமங்களின். காலகட்டத்தில் இருந்து குழம்பும் படிமங்களின் காலகட்டத்திற்குக் கவித..
₹190 ₹200
Publisher: நூல் வனம்
எம். கோபாலகிருஷ்ணன் இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஏற்கனவே நிர்மல் வர்மா எழுதிய 'சிவப்பு தகரக் கூரை' நாவலையும், ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய 'வால்காவிலிருந்து கங்கை வரை' நூலையும் இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.
'பாதி பழுத்த கொய்யாவைப் போல் பூமி' என்னும் இத்தொகுப்பின் வழியே ..
₹314 ₹330
Publisher: பரிசல் வெளியீடு
எந்த மொழியாக இருந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான கவிஞர் என்று பாப்லோ நெரூதாவை மதிப்பிடார் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்.
இருபதாம் நூற்றாண்டில் மட்டுமல்ல இந்த நூற்றாண்டிலும் அவரே மகத்தான கவிஞர்...
₹276 ₹290
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பாரதியின் அனைத்துக் கவிதைகளும் அடங்கிய நவீனப் பதிப்பு. சரளமாகப் பொருள் உணரும்படிக் கடின சந்திகள் பிரித்த எளிய பதிப்பு. சீர் அமைப்பு மாறாதது. நிறுத்தற் குறியீடுகள் கொண்டது. அருஞ்சொற்களுக்குப் பொருள் அமைந்தது. பொருள் அடிப்படையில் வகைப்படுத்திய பதிப்பு. நவீன இளம் வாசகர்களுக்கான எளிய பதிப்பு. முழுக..
₹675
Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
பாரதிதாசன் கவிதைகள் உள்ளடக்கங்கள்
1. அழகின் சிரிப்பு
2. தமிழ் இயக்கம் - கட்டுரைகள்
3. இருண்ட வீடு
4. குடும்ப விளக்கு
5. காதல் நினைவுகள்
6. இசை அமுது
7. பாண்டியன் பரிசு
8. இளைஞர் இலக்கியம்
9. எதிர்பாராத முத்தம்
10. கவிதைகள் - முதற் தொகுதி (75 கவிதைகள் )
11. புரட்சிக் கவிதைகள் - பாகம் 1
12..
₹238 ₹250