Menu
Your Cart

2025 New Arrivals

அந்திச் சுழியம்
-5 %
முப்பட்டைக் கண்ணாடிக்குள் ஊடுருவும் ஒளி ஏழு நிறங்களில் பிரதிபலிப்பதுபோல நிறமற்ற மனத்தில் நினைவின் மொழி வெவ்வேறு நிறங்களைக் குழைக்கிறது. மனம் உணர்வது: மனத்தை உணர்வது என்கிற தளத்தில் இருத்தலியலை வரைந்து வரைந்து அழிப்பன சண்முகத்தின் வரிகள். -பழநிபாரதி...
₹190 ₹200
அந்தோனி & கிளியோபாட்ரா
-5 %
ஆன்டனி & கிளியோபாட்ரா' நாடகம் ஷேக்ஸ்பியர் எழுதிய ஓர் அழகான காதல் கவிதை. இந்த வகையில் இந்நாடகம் அவர் எழுதிய 'ரோமியோ & ஜூலியட்' நாடகத்துடன் சில சமயம் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது. இரண்டுமே காதல் கதைகள். இரண்டிலுமே காதலர்கள் இறுதியில் கோர மரணம் அடைகிறார்கள். இப்படி சில ஒற்றுமைகள் இருந்தாலும் இரண்டு நா..
₹238 ₹250
அனாகத நாதம்
-5 %
மனித உறவின் தீராத புதிர்களை, விடுவிக்க முடியாத சிக்கல்களைத் தொட்டுக் காட்ட முனையும் கதைகள் நவித்துவம் பெற்றுவிடுகின்றன. இத்தனை ஆண்டு காலமும் இலக்கியம் முட்டித் திறக்க முயலும் கனத்த ஒரு கதவின் மீது இந்தக் கதைகளும் நம்மளவில் விசையுடன் மோதுகின்றன என்பதே அவற்றுக்குச் சிறப்பான தகுதியைத் தருகின்றன.செந்தில..
₹190 ₹200
அன்பினி கவிதைகள் அன்பினி கவிதைகள்
-5 %
பெருங்கவலையென்பது நீ இல்லை என்பதை விட நீயும் இல்லை என்பது தான்...370!..
₹333 ₹350
அப்பன் திருவடி
-5 %
மேகவெடிப்பாக, கனமழையாக, கடும் பனிப்பொழிவாக, பெருவெள்ளமாக உருவெடுத்து மரணம் அனைத்தையும் அழித்தொழித்த இரண்டு நாட்கள் கேதாரத்தில் நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறது இந்த நாவல். இமயத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது என்பதோடு இவ்வாறான ஓர் இயற்கைப் பேரிடரின் நிகழ் கணங்களில் மனிதன் கொள்ளும் அச்சத்த..
₹356 ₹375
அப்பா செய்த நாற்காலி
-5 %
எங்கள் அப்பா தச்சனில்லை. ஆனால் அம்மாத் தாத்தாவுக்குத் தச்சு வேலை தெரியும். அவரிடம் சிறிய. பெரிய உளிகள், இழைப்புளி, மரச் சுத்தியல், பலகைகள் அறுக்கும் கை-ரம்பங்கள். மணல் போல் சொரசொரக்கிற உப்புத் தாள் எல்லாம் இருந்தன. அவரால் துளிக் கூடக் கசியாத, கன்றுக்குட்டிகள் கஞ்சி குடிப்பதற்குரிய நேர்த்தியான சின்ன ..
₹228 ₹240
Showing 73 to 84 of 1050 (88 Pages)