Menu
Your Cart

2025 New Arrivals

பொய்மான் கரடு
-5 %
கல்கியின் 'பொய்மான் கரடு' - சேலம் வட்டாரத்தின் எதார்த்தமான கிராமியப் பின்னணியில் விரியும் ஒரு சமூக நாவல். 'பொய்மான் கரடு' எனும் மர்மமான குன்றைச் சுற்றி நிகழும் விசித்திரமான சம்பவங்கள், அந்த கிராமத்தின் போலிப் பெருமைகளையும், மனித மனங்களின் மறைக்கப்பட்ட பேராசைகளையும், துரோகங்களையும் வெளிச்சத்திற்குக் ..
₹143 ₹150
பொய்யில் பூத்த நிஜம்
-5 %
நமது வாழ்க்கை முறை விஞ்ஞான வளர்ச்சியால் மாறிப் போனாலும் மகாபாரதத்துக் கதாபாத்திரங்களிலிருந்து நாம் அதிகம் மாறிவிடவில்லை. புராணகாலத்து சகுந்தலை பட்ட வேதனையெல்லாம் புதினத்தின் சகுந்தலாவுக்கும் உண்டு. துஷ்யந்தனின் குழப்பங்களிலெல்லாம் ராஜமோகனும் அனுபவிக்கிறான். அப்படிப்பட்ட அனுபவங்கள் அசாதாரணமானவை அல்ல...
₹323 ₹340
பொய்யுரு
-5 %
வில்லியம் எஸ். பர்ரோஸ் 1991இல் எழுதிய இந்தக் குறுநாவல் கேப்டன் மிஷனின் கதையுடன் தொடங்குகிறது. அவனது அனுபவங்கள், அத்தீவு சுற்றுச்சூழல் பன்மையத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் வந்தேறிகளின் வாழ்க்கை என்று நகர்ந்து, கொள்ளை நோய்கள், மருத்துவம் என்று வெவ்வேறு கதைத் (துண்டு) தளங்களுக்கிடையே ஊடாடுகிறது. இந்தக..
₹124 ₹130
போண்டு
-5 %
மனித வாழ்வில் வளர்ப்பு விலங்குகள் பெறும் இடத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இவ்வகையில் தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறார் பெருமாள்முருகன். கடந்த ஆண்டு வந்த ‘வேல்!’ தொகுப்பைத் தொடர்ந்து இது வெளியாகிறது. நாய், பூனை ஆகியவற்றை வீட்டில் வைத்து வளர்க்கும் சூழலில் அவற்றின் மூலமாக வெளிப்படும..
₹209 ₹220
போராடுகிறது புத்தகம்
-5 %
கவிதாயினி விஜயலட்சுமி தங்கமுத்து அவர்களின் போராடுகிறது புத்தகம் ஓர் ஆகச் சிறந்த படைப்பு... அனைத்துக் கருத்துகளையும் இந்த ஒற்றை நூலில் புகுத்தி படிக்கின்ற ஒவ்வொருவரையும் தன் படைப்புலகத்திற்குள் அழைத்துச் செல்கின்றார். கோவில், பக்தன், மலர், தந்தை, காதல், அழுகை எனப் பல்வேறு முகங்களை அந்தப் படைப்புலகத்த..
₹143 ₹150
போரிடர்க் காலம்
-5 %
இந்தப் புத்தகம், மாபெரும் யுத்தங்களின் அபாயங்கள் மிகுந்த அந்தரங்க உலகுக்கு உங்களை அழைத்துச் செல்கிறது. சிரியாவில் யுத்தம். உக்ரைனில் யுத்தம். காஸாவில் யுத்தம். லெபனானில் யுத்தம். எங்கே இல்லை? யுத்தங்களின் அரசியல், பொருளாதாரக் காரணங்கள் ஒரு புறம் இருக்கட்டும். பல கோடிக் கணக்கில் டாலர்களைக் கொட்டி நடத..
₹238 ₹250
போரும் சமாதானமும்
-5 %
போரும் சமாதானமும்“ என்ற தலைப்பைத் தாங்கி வரும் இந்நூல், விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த போரியல் வரலாற்றையும், சமாதான வழிமுறையில் நேர்மைத் திறனுடன் அவர்கள் மேற்கொண்ட சமரச முயற்சிகளையும் உண்மை வழுவாமல் விபரித்துக் கூறுகிறது. எமது போராட்டக் காலகட்டத்தில் கட்டவிழ்ந்த முக்கிய நிகழ்வுகளையும் நிகழ்ச்சிப..
₹950 ₹1,000
ப்ரியத்தின் பெண்
-5 %
உன்னை காதலில் திளைக்கச்செய்வேன் உலகின் மிகப்பெரிய காதல் சின்னத்தை நான் உனக்காக உருவாக்குவேன் உன் உடலுக்குள் துயில் கொண்டிருக்கும் அந்த ஆன்மாவை நான் காதலிக்க செய்வேன் இந்த பிரபஞ்சம் உன் உருவத்தை அறிய விரும்பும் போது நான் உன்னை நினைத்துக்கொள்வேன் நான் காதலுக்கு இன்னொரு சொல்லென உன் பெயரை ..
₹124 ₹130
Showing 841 to 852 of 1050 (88 Pages)