Publisher: தன்னறம் நூல்வெளி
மசானபு ஃபுகோகா, இந்தியா வந்திருந்தபோது பிரதம மந்திரி அலுவலகம் கொடுத்த அரசு விருந்தில் கலந்துகொண்டு உணவருந்திவிட்டு அறைக்குத் திரும்பிவிடுகிறார். அன்று மாலை நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில்,”இவ்வேளாண்முறை சிறிய நாடுகளுக்கு ஒத்துவரலாம். ஆனால், இந்தியா போன்ற பரந்த தேசத்திற்குப் பொருந்தாது” என்கிறார் ..
₹190 ₹200
Publisher: வம்சி பதிப்பகம்
மனித வாழ்வின் விடுபட்ட பகுதிகளை ஒவ்வொரு எழுத்தாளனும் தன் பதில்களால் நிரப்பிக் கொண்டிருக்கிறான் யார் எழுதுகிறார்கள் என்பதல்ல, என்ன எழுதுகிறார்கள் என்பதுதான் எழுத்து. நம் முன்னால் வைக்கும் மிகப்பெரிய சவால் என்று எழுதத் தொடங்கிய சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் முதல் தொகுப்பு. மொழி அறிவு தவிர செருக்கற்ற உள்ளார..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராளியான சுப உதயகுமாரன் குடும்பம் சமூகம் குறித்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமூகத்தின் அடிப்படையாகக் குடிம்பம் இருப்பதால் குடும்ப உறவுகளைச் சீர்படுத்தினால் சமூக உறவு சீர்படும் என்னும் நோக்கத்தில் இந்தக் கட்டுரைகள் அமைந்துள்ளன. குடும்பத்து உறுப்பினர்களு..
₹86 ₹90
Publisher: பாரதி புத்தகாலயம்
வாசிப்பை மனத்துக்கு நெருக்கமான முயற்சியில் புகழ் பெற்ற மலையாள சிறார் எழுத்தாளரின் கற்பனையும் சுவாரசியமான கதையம்சமும் கொஞ்சம் உண்மையும் கலந்து உருவான கதைகளின் தொகுப்பு. பெரியவர்கள் வாசித்து குழந்தைகளுக்கு சொல்லும் கதைகளின் தொகுப்பு. ..
₹38 ₹40
Publisher: பாரதி புத்தகாலயம்
ஒற்றைச் சிறகு ஓவியா என்ற தலைப்பை வைத்து, இது இப்படியாக இருக்கும் என்று ஒரு கதையை யூகித்தேன். ஆனால், இல்லை பின், முதல் பத்துப் பக்கங்களை வாசித்ததும், இப்படியாக கதையை யூகித்தேன்...
₹114 ₹120
Publisher: உயிர்மை பதிப்பகம்
மாதுமை புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் படைப்பாளிகளில் புதிய குரல். சுதந்திரமான வெளிப்பாடுகளும் திறந்த மொழியும் கொண்ட இவரது கவிதைகள் தமிழ் பெண் கவிதை மொழிக்கு ஒரு புதிய பங்களிப்பை கொண்டு வருகிறது. இது இவரதுமுதல் கவிதைத் தொகுப்பு...
₹38 ₹40
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
அரசு பல் மருத்துவமனையொன்றின் வாசலில் மிக கோபாவேசத்துடன் மிஞ்சியிருந்த ஒற்றைப்பல் அசைந்தாட புலம்பிக்கொண்டிருந்த அரை மனநிலையிலான ஒரு கிழவனின் சாயலுடன் கோயில் தாஸ். கடந்த காலங்களில் என்னை கருணைமிக்க அன்பினார் அரவணைத்து நம்பிக்கையூட்டிய எண்ணற்ற முகங்களின் கலவையாய் சாரதா லீனா மேரி. இவர்கள்தான் இந்த நாவல்..
₹152 ₹160