Menu
Your Cart

Special Offers

ஓரடி முன்னால்... ஈரடி பின்னால்...
-5 % Out Of Stock
ஓரடி முன்னால்... ஈரடி பின்னால்...கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன கோட்பாடுகளை புரிந்துகொள்ள அவசியம் படிக்க வேண்டிய நூல்...
₹19 ₹20
ஓரான் பாமுக் நாவல்கள் (Combo)
-5 %
பனி:ஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவமான நாவல் ‘பனி’. சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரது பிற நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. பாமுக்கின் படைப்புகளில் வெளிப்படையாக அரசியல் பேசும் நாவல் ‘பனி’. மதச் சார்புக்கும் சார்பின்மைக்கும் இடையிலான மோதலைத் துப்பறியும் கதையின் வேக..
₹1,264 ₹1,330
ஓரிகாமி: காகித மடிப்புக் கலையின் கதை
-5 %
ஓரிகாமிக்கு குழந்தைகள், மாணவர்கள் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் என அனைவரும் ரசிகர்களாகி விடுவார்கள். அவர்கள் வெளிப்படுத்தும் பாராட்டுக்கும், அன்புக்கும் இணையானது இவ்வுலகில் வேறு இல்லை என்பதை இந்நூலில் இழையோட விட்டிருக்கிறார். மாணவச் செல்வங்கள் இந்நூ..
₹38 ₹40
ஓரிதழ்ப்பூ
-5 %
யதார்த்தம், புனைவு மற்றும் மிகுபுனைவு ஆகிய மூன்று தளங்களையும் ஓரிதழ்ப்பூவின் கதைவெளி உள்ளடக்கி இருக்கிறது. இக்கதாபாத்திரங்கள் மிகவும் தனித்தன்மையான சிக்கல்களைக் கொண்டிருக்கிறார்கள். இந்நாவல் உருவாக்கும் மாயவெளியில் வாசகர்கள் தங்களை முற்றிலும் கரைத்துக் கொள்ள முடியும். வாசிக்கும் போதே தரையில் கால் ..
₹190 ₹200
ஓரிதழ்ப்பூ(கட்டுரைகள்)
-5 % Out Of Stock
ஓரிதழ்ப்பூ(கட்டுரைகள்) - அய்யனார் விஸ்வநாத் :யதார்த்தம், புனைவு மற்றும் மிகுபுனைவு ஆகிய மூன்று தளங்களையும் ஓரிதழ்ப்பூவின் கதைவெளி உள்ளடக்கி இருக்கிறது. இக்கதாபாத்திரங்கள் மிகவும் தனித்தன்மையான சிக்கல்களைக் கொண்டிருக்கிறார்கள். இந்நாவல் உருவாக்கும் மாயவெளியில் வாசகர்கள் தங்களை முற்றிலும் கரைத்துக் க..
₹143 ₹150
ஓரிரவில் ஒரு ரயிலில்
-4 %
குமுதத்தில் 2000-ல் பிரசுரமான கதை. இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செக்யூரிட்டி பிரிவின் அதிகாரி அஷோக். உன் வருங்கால மனைவியை அதே ரயிலில் சந்திப்பாய் என்று சுவாமிஜி அருள..
₹86 ₹90
ஓரிரு எண்ணங்கள்
-5 %
கதைக்காகக் கொண்டாடப்படும் எழுத்தாளர்கள் அத்தனைபேரும் கட்டுரையாளராக வெற்றிபெறுவதில்லை. சுஜாதாவுக்கு மட்டுமே சாத்தியமாகியிருக்கும் சங்கதி இது. அதற்கான சாட்சியே இந்தக் கட்டுரைத் தொகுப்பு. பல்லை உடைக்காத வார்த்தைகள். எளிமையான கட்டமைப்பு. இலகுவான நடை. அழகான பன்ச். சுஜாதா கட்டுரைகளின் அங்க அடையாளங்கள் இவை..
₹209 ₹220
ஓர் அடிமைச் சிறுமியின் வாழ்க்கை நிகழ்வுகள்
-5 %
ஒரு கறுப்பின அடிமைச் சிறுமியின் வாழ்க்கை வரலாற்றை நாம் ஏன் படிக்க வேண்டும்? · உழைக்கும் மக்கள் உயர்வு பெறக் கல்வியறிவு அவசியம் என்பதை உணர்த்துவதால். · அரசு இயந்திரம் உரிமைக்கான போராட்டங்களைக் கலகக் குரல்கள் என்று சொல்லிப் பொய்ப் பரப்புரைகள் செய்து ஒடுக்குமுறையைக் கையாளும் என்பதைத் தெரிந்துகொள்ள மு..
₹428 ₹450
Showing 8701 to 8712 of 28107 (2343 Pages)