Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை கடிதம் எழுதும் கலை 300-ஆங்கில / தமிழ் கடிதங்களுடன் பல்வேறு தலைப்புகளில் உட்பொதிவுகளாக விவரிக்கப்பட்டுள்ளன். அவற்றினுள் மிகத் தெளிவான உரை நடைத் தமிழில் பல்வேறு தொடர்பான கடிதங்களின் விளக்கதிடனும் கூறப்படுள்ளது இந்நூல்...
₹162 ₹170
Publisher: கருப்புப் பிரதிகள்
ஜார் மன்னனும் கோல்வால்கரும் இணைந்து ஆளும் பிரதேசத்தில் நாம் எப்படி வாழ்வோம் வதைபடுவோம் போராடுவோம் என்கிற கற்பனை நியாயங்களை சித்திரங்களாய் கொண்டிருக்கும் கதைகளிவை பகடியை நம் சோர்வை போக்கும் ஆயுதமாக மொழியிலும் இலக்கியத்திலும் ஆழமாய்பாவித்து வரும் தோழர் ஆதவன் தீட்சன்யாவின் இச்சிறுகதைகள் போராடும் நமக்கே..
₹95 ₹100
Publisher: வாசகசாலை பதிப்பகம்
இந்தக் கதைகளில் இடம்பெறும் கிராம மக்களின் வாழ்க்கையும், கிராமங்களின் நிலப்பரப்பும் மிகத் துல்லியமாக சித்தரிக்கப் பட்டிருக்கின்றன. நிலம் முக்கியக் கூறாக இருக்கிறது. பல கதைகளில் நிலமும் கால்நடைகளும் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றிருக்கின்றன. விவசாயத்தை தொழிலாக மாற்றுவது என்பது மிக முக்கியமான விஷயமாக ..
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
வாஸ்து பற்றிய விளக்கமும், திசைகளின் சிறப்பு , தொழிற்சாலை, வியாபார நிலையம், மருத்துவ நிலையம், கல்விச்சாலைகள், இவை எவ்விதம் கட்ட வேண்டும் என்பது பற்றி வாஸ்து விளக்கமும் வரைப்படத்துடன், மேலும் வீடு கட்டுவதற்கான விளக்கமும், உள் அலங்கார முறை, பற்றியும் எவ்விதமான பிராணிகளை வீட்டில் வளர்க்கலாம் என்ற விளக்க..
₹95 ₹100